Hot News
Home » Page 3386
20 ம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் அறிவிப்பு!

20 ம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் அறிவிப்பு!

எதிர்வரும் 20 ம்திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக Read more…

சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்த பிரதமர்

சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்த பிரதமர்

புதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா சங்கத்தினரின் நல்லாசியுடன் தனது கடைமைகளை சற்றுமுன்னர் ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய Read more…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

நீண்ட காலமாக நிலவி வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (11) காலை 8 Read more…

நாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு!

நாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு!

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று 9 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் இதுவரை இணையத்தில் மூலமாக பதிவு செய்துள்ளதாக நாடளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களின் விபரங்கள் தற்போது இணையத்தில் உள்ளதாக அத்திணைக்களத்தின் Read more…

19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு

19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு

தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 19 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 17 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் Read more…

நவநீதம்பிள்ளையின் முடிவினால் சிறிலங்கா கலக்கம்
14 Aug
2012
Written by TELO Admin

நவநீதம்பிள்ளையின் முடிவினால் சிறிலங்கா கலக்கம் »

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான பூகோள கால மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து சிறிலங்கா Read more…

மன்னாரில் ஊடகவியலாளர்கள் நால்வருக்கு கொலை அச்சுறுத்தல்!
14 Aug
2012
Written by TELO Admin

மன்னாரில் ஊடகவியலாளர்கள் நால்வருக்கு கொலை அச்சுறுத்தல்! »

தமக்குக் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி மன்னார் ஊடகவியலாளர்கள் நால்வர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை மன்னார் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற இந்த Read more…

நீதி அமைச்சரையே கணக்கெடுக்காத காவற்துறை தாக்குதலுடன் அமைச்சருக்கும் பொலிஸ் உயரதிகாரிக்கும் தொடர்பு
14 Aug
2012
Written by TELO Admin

நீதி அமைச்சரையே கணக்கெடுக்காத காவற்துறை தாக்குதலுடன் அமைச்சருக்கும் பொலிஸ் உயரதிகாரிக்கும் தொடர்பு »

அண்மையில் அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். அதாவுல்லாவும், அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் பிரேமலால் ரனகலாவும் செயற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் Read more…

அரசின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் த.தே. கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்: வவுணதீவில் சித்தார்த்தன்
14 Aug
2012
Written by TELO Admin

அரசின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் த.தே. கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்: வவுணதீவில் சித்தார்த்தன் »

தமிழ் மக்களுக்கெதிரான இலங்கை அரசின் சதித்திட்டங்களை முறியடிப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் Read more…

“25 வருடங்களின் பின்னர், இந்திய – இலங்கை ஒப்பந்தம்: தோல்வியும் அனுபவமும்”
13 Aug
2012
Written by TELO Admin

“25 வருடங்களின் பின்னர், இந்திய – இலங்கை ஒப்பந்தம்: தோல்வியும் அனுபவமும்” »

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அறுவடையான 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் கிடைத்த மாகாணசபையில், முதல் முதலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது. வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் 1988இல் இடம்பெற்ற போது, Read more…

அமைச்சர் ஹக்கீம் – அதாவுல்லா ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: அக்கரைப்பற்றில் பதற்றம்
13 Aug
2012
Written by TELO Admin

அமைச்சர் ஹக்கீம் – அதாவுல்லா ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: அக்கரைப்பற்றில் பதற்றம் »

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஹக்கீம் மற்றும் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இரவு 7 மணியளவில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் Read more…

வன்னி விவசாயிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் – செல்வம்!
13 Aug
2012
Written by TELO Admin

வன்னி விவசாயிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் – செல்வம்! »

விவசாயிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மேன்மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நட்டஈட்டை வழங்க வேண்டுமெனவும், எஞ்சியுள்ள Read more…

கொழும்பில் சம்பந்தன், கருணாநிதி கொடும்பாவிகள் எரிப்பு
13 Aug
2012
Written by TELO Admin

கொழும்பில் சம்பந்தன், கருணாநிதி கொடும்பாவிகள் எரிப்பு »

கொழும்பில் நேற்று டெசோ மாநாட்டுக்கு எதிராக சிங்களத் தேசியவாத அமைப்பகளால் நடத்தப்பட்ட போராட்டத்தில், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழ்த் தேதசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரின் கொடும்பாவிகள் Read more…

நாட்டில் நடக்கும் பல சம்பவங்களால் குழப்பமடைந்த மக்கள் அவற்றுக்குப் பொறுப்பாக நீங்களே உள்ளீர்கள் என சிந்திக்கின்றனர்: ஜனாதிபதி மகிந்தவுக்குக் ஆனந்தசங்கரி கடிதம்
13 Aug
2012
Written by TELO Admin

நாட்டில் நடக்கும் பல சம்பவங்களால் குழப்பமடைந்த மக்கள் அவற்றுக்குப் பொறுப்பாக நீங்களே உள்ளீர்கள் என சிந்திக்கின்றனர்: ஜனாதிபதி மகிந்தவுக்குக் ஆனந்தசங்கரி கடிதம் »

மகர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு நியமித்தல் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் முழு வடிவம் கீழே தரப்படுகிறது.

Read more…

தமிழரின் கேள்விக்கு என்ன பதில் என்று அமைச்சரிடம் கேட்டேன்’
13 Aug
2012
Written by TELO Admin

தமிழரின் கேள்விக்கு என்ன பதில் என்று அமைச்சரிடம் கேட்டேன்’ »

தமிழர் விவகாரத்தில் அடுத்தது என்ன என்ற தமிழர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் கேட்டதால், தன்னை பதவியில் இருந்து அரசாங்கம் மீள அழைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கைத் Read more…