Hot News
Home » Page 7
எம்மை இனவாதிகளாக, பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள் – ரெலோ ஜனா எம்.பி வேண்டுகோள்!

எம்மை இனவாதிகளாக, பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள் – ரெலோ ஜனா எம்.பி வேண்டுகோள்!

எமது மக்கள் சார்ந்த, அவர்களின் தேவைகள் சார்ந்த அவர்களின் வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி, இவர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்ற வேண்டுமென இந்த சபையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் உற்பட பலரும் Read more…

கொழும்பில் முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு: இலங்கை, இந்தியா, மாலைத்தீவின் பாதுகாப்புத் தலைவர்கள் பங்கேற்பு

கொழும்பில் முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு: இலங்கை, இந்தியா, மாலைத்தீவின் பாதுகாப்புத் தலைவர்கள் பங்கேற்பு

இந்திய கடல் வலயம் தொடர்பில் கவனம் செலுத்தி சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்காகக் கொண்ட முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று (28) நடைபெற்றது.

இதில் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்றன.

Read more…

Fitch மதிப்பீட்டின் பிரகாரம் தரமிறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: நிதி அமைச்சு அறிக்கை

Fitch மதிப்பீட்டின் பிரகாரம் தரமிறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: நிதி அமைச்சு அறிக்கை

இலங்கையின் நீண்டகால கடன் Fitch மதிப்பீட்டின் (Fitch Ratings) பிரகாரம், C.C.C வரை தரமிறக்குவது தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் புதிய Read more…

விளையாட்டுத்துறை விளையாட்டுத்தனமான துறையாக இருக்கக்கூடாது – ரெலோ பா.உ ஜனா

விளையாட்டுத்துறை விளையாட்டுத்தனமான துறையாக இருக்கக்கூடாது – ரெலோ பா.உ ஜனா

எமது விளையாட்டுத்துறை விளையாட்டுத்தனமான துறையாகவோ இன ,மத,மொழி,பிரதேச மற்றும் பாடசாலைகள் சார்ந்ததாகவோ இருக்கக்கூடாது. ஆனால் இலங்கையின் விளையாட்டுத்துறையில் இத்தகைய பார்வை ஒன்று இருக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி Read more…

3 மாணவர்களிற்கு ஒரு வருடம்… 4 மாணவர்களிற்கு அரையாண்டு வகுப்பு தடை: யாழ் பல்கலைகழகம் அதிரடி தீர்மானம்!

3 மாணவர்களிற்கு ஒரு வருடம்… 4 மாணவர்களிற்கு அரையாண்டு வகுப்பு தடை: யாழ் பல்கலைகழகம் அதிரடி தீர்மானம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் சம்பத்துடன் தொடர்புபட்ட மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை !

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை Read more…

சீனாவின் திட்டங்களினாலேயே எமக்கு சிறப்பு: புகழ்ந்து தள்ளிய கோட்டா!
19 Nov
2020
Written by TELO Admin

சீனாவின் திட்டங்களினாலேயே எமக்கு சிறப்பு: புகழ்ந்து தள்ளிய கோட்டா! »

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) இன்று (19) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து Read more…

மாவீரர்களை நினைவுகூர தமிழருக்கு உரித்து உண்டு – அதைத் தடுத்து நிறுத்த இராணுவத் தளபதிக்கு எந்த அருகதையும் இல்லை என்று சம்பந்தன் பதிலடி…
19 Nov
2020
Written by TELO Admin

மாவீரர்களை நினைவுகூர தமிழருக்கு உரித்து உண்டு – அதைத் தடுத்து நிறுத்த இராணுவத் தளபதிக்கு எந்த அருகதையும் இல்லை என்று சம்பந்தன் பதிலடி… »

“தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை – தமது உறவுகளை நினைவுகூர வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமையுண்டு. அதைச் சட்டங்கள் கொண்டு தடுத்துநிறுத்த இராணுவத் தளபதிக்கோ அல்லது வேறு எவருக்குமோ Read more…

சர்வதேச சமூகத்தை கையாள ஆராய்வுகுழு; இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி: விக்னேஸ்வரன் தகவல்!
19 Nov
2020
Written by TELO Admin

சர்வதேச சமூகத்தை கையாள ஆராய்வுகுழு; இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி: விக்னேஸ்வரன் தகவல்! »

சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்றவர்களை உள்ளிட்டக்கிய குழுவை நியமிக்கவுள்ளோம். அவர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலர்களைச் சந்திப்பார்கள். சர்வதேச நிறுவன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சந்தித்து ஏன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் Read more…

இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் பாதகமாக அமைந்துள்ளன: ஐரோப்பிய ஒன்றியம்
19 Nov
2020
Written by TELO Admin

இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள் பாதகமாக அமைந்துள்ளன: ஐரோப்பிய ஒன்றியம் »

இலங்கை தற்போது பின்பற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் பல்வேறு துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வர்த்தகம் என்பது ஒரு திசையை நோக்கி மாத்திரம் பயணிப்பது அல்லவென ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் Read more…

1000 ரூபா சம்பளத்தை வழங்கப்போவதில்லை – பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவிப்பு
19 Nov
2020
Written by TELO Admin

1000 ரூபா சம்பளத்தை வழங்கப்போவதில்லை – பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவிப்பு »

அடுத்த வருடத்தில் இருந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு தினம் 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பட் ஜெட் முன்மொழிவு தொடர்பாக அரசாங்கம் தங்களை அணுகவில்லை என்று பெருந்தோட்டக் கம்பனிகள் கூறியிருக்கின்றன.

அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படாத பட்சதத்தில் Read more…

ஜனாசா விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
19 Nov
2020
Written by TELO Admin

ஜனாசா விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு »

முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் என்.கே.றமழான் முறைப்பாடு செய்துள்ளார்

முறைப்பாட்டுக் கடிதத்தை, கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய Read more…

மாவீரர் நாள் நினைவேந்தல் – தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு
19 Nov
2020
Written by TELO Admin

மாவீரர் நாள் நினைவேந்தல் – தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு »

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட்ட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் Read more…

நல்லூர் பிரதேச சபையின் பட்ஜெட் தோல்வி
19 Nov
2020
Written by TELO Admin

நல்லூர் பிரதேச சபையின் பட்ஜெட் தோல்வி »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்), இன்று (19) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 Read more…

பெரும்பாலான சிங்கள மக்களே எனக்கு வாக்களித்தனர்; பௌத்த சாசனத்தை பாதுகாத்தே ஆட்சிசெய்வேன் கோட்டாவின் உரையின் முழு வடிவம்!
18 Nov
2020
Written by TELO Admin

பெரும்பாலான சிங்கள மக்களே எனக்கு வாக்களித்தனர்; பௌத்த சாசனத்தை பாதுகாத்தே ஆட்சிசெய்வேன் கோட்டாவின் உரையின் முழு வடிவம்! »

குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் இது பற்றி இனியும் அச்சப்படவோ சந்தேகப்படவோ தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று (18) Read more…

நாட்டில் இதுவரை 66 கொரோனா மரணங்கள் பதிவு
18 Nov
2020
Written by TELO Admin

நாட்டில் இதுவரை 66 கொரோனா மரணங்கள் பதிவு »

நாட்டில் இதுவரை 66 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

COVID-19 தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்றிரவு உயிரிழந்தமையால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

65, 82, வயதுடைய ஆண்கள் இருவரும் 69, 71 மற்றும் 81 வயதுடைய பெண்கள் Read more…