Hot News
Home » செய்திகள் » இலங்கைக்கு ரஸ்யா 8 ஹெலிகொப்டர்களை வழங்குகிறது

இலங்கைக்கு ரஸ்யா 8 ஹெலிகொப்டர்களை வழங்குகிறது

இலங்கைக்கு 8 ஹெலிகொப்டர்களை வழங்க ரஸ்யா முன்வந்துள்ளது

இவை அனைத்தும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுவதாக

ரஸ்யாவின் பொதுநலவாய சுதந்திர நாடுகளுக்கான பிராந்திய முகவரகத்தின் தலைவர் கொஸ்டான்டெய்ன் கொஸாசெவ் தெரிவித்துள்ளார்

இலங்கையின் பிரதமர் டி எம் ஜயரத்னவை இன்று கம்பளை இல்லத்தில் வைத்து சந்தித்த போதே கொஸாசெவ் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ரஸ்யா உதவியளிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்

Author: TELO Media Team 1