Hot News
Home » செய்திகள் » நூரி தோட்ட கொலை தொடர்பில் விசாரணை தேவை – அமரிக்கா வலியுறுத்தல்

நூரி தோட்ட கொலை தொடர்பில் விசாரணை தேவை – அமரிக்கா வலியுறுத்தல்

அமரிக்க நிறுவனத்துக்கு சொந்தமான அவசாவளை தெரணியகல நூரி என்ற தேயிலை பெருந்தோட்டத்தின் முகாமையாளா கொல்லப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அமரிக்கா கோரியுள்ளது

இலங்கையில் உள்ள அமரிக்க தூதரகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது

வோல்ட்டர்ஸ் பே என்ற அமெரிக்கா நிறுவனமே இந்த தோட்டத்தின் முகாமையை மேற்கொண்டு வந்தது

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இந்த தோட்டத்தின் முகாமையாளர் கொல்லப்பட்டார்

இதற்கிடையில் ஏற்கனவே இந்த தோட்டத்தில் பிரச்சினை குறித்து பொலிஸாருக்கு அறிக்கப்பட்ட போதும் பொலிஸார் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

Author: TELO Media Team 1