Hot News
Home » செய்திகள் » ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர் படையினரின் தாக்குதலில் பலி

ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர் படையினரின் தாக்குதலில் பலி

கொழும்பின் புறநகர் வெலிவேரிய பகுதியி;ல் இன்று மாலை அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர் பாதுகாப்பு தரப்பினரால் கொல்லப்பட்டார்
தமது குடிநீரில் தொழிற்சாலை ஒன்றின் இராசயன கழிவுகள் கலப்பதை ஆட்சேபித்து பொதுமக்கள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தவருகின்றனர்
இதன்போது பொலிஸாரால் பலப்பிரயோகம் பிரயோகிக்கப்பட்டது
இந்தநிலையில் இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கண்டி வீதியில் ஆர்ப்பாட்டம் நட்த்திய போது பொலிஸார் அவர்கள் மீது ரப்பர் குண்டுத்தாக்குதலை நடத்தினர்
இதனால் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்
இதனையடுத்து பிரதேசத்தில் பதற்றநிலை தோன்றியுள்ளது

Author: TELO Media Team 1