Hot News
Home » செய்திகள் » இலங்கையின் புதிய அமைச்சு உருவாக்கம்

இலங்கையின் புதிய அமைச்சு உருவாக்கம்

இலங்கையின் புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

சட்டம் மற்றும் ஒழுங்குக்கான அமைச்சு என்ற பெயரில் இந்த அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சின் செயலாளராக இளைப்பாற்pய மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராட்சி நியமிக்கப்பட்டுள்ளார்

Author: TELO Media Team 1