Hot News
Home » செய்திகள் » இன்று பாராளுமன்றத்தில் 20ஆம் திருத்தச் சட்டமூலம்

இன்று பாராளுமன்றத்தில் 20ஆம் திருத்தச் சட்டமூலம்

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்படும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இது தனிநபர் பிரேரணையாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் இன்று முன்வைக்கப்படும் என்று, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

Author: TELOMedia