Hot News
Home » செய்திகள் » முல்லையில் `உறவுகளுக்கு உதவி வழங்கல்` எனும் மக்கள் நலத்திட்டம் ஆரம்பம்

முல்லையில் `உறவுகளுக்கு உதவி வழங்கல்` எனும் மக்கள் நலத்திட்டம் ஆரம்பம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசுவாமி அவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தைத் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான ஆ.புவனேஸ்வரன் தலைமையில் வழங்கப்பட்டன. `உறவுகளுக்கு உதவி வழங்கல்` எனும் இந்த மக்கள் நலத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அருணாவும் அனுராதாவும் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் வே.கணேஸ்வாரா நிதி அனுசரனை வழங்கினார்கள்.

இன் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான திருச்செல்வம், குகநேசன் மற்றும் பொது மக்கள் பலரரும் கலந்து கொண்டனர்.

puvaneswaran at mullaitivu 2

puvaneswaran at mullaitivu 1

puvaneswaran at mullaitivu 3

Author: TELO Media Team 1