Hot News
Home » செய்திகள் » நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது

நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது

நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொடிகாவத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நிலையான அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டை பழைய நிலமைக்கு எடுத்து வர தூய்மையான தலைவர் ஒருவர் வேண்டும் என ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.