Hot News
Home » செய்திகள் » சக்தி விளையாட்டுக்கழகத்திற்கு ரெலோ தலைவர் நிதி ஒதுக்கீடு

சக்தி விளையாட்டுக்கழகத்திற்கு ரெலோ தலைவர் நிதி ஒதுக்கீடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்களின்  2019ம் ஆண்டு கம்பரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் சிதம்பரநகர் சக்தி விளையாட்டுக்கழக மைதான புனரமைப்பிற்கு
ரூபா.500000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிதியானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் க.பார்த்தீபன் ஆகியோரின் சிபார்சிற்கு அமைவாக வழங்கப்பட்டது.

SSC2