Hot News
Home » செய்திகள் » முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு

முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று  திங்கட்கிழமை நடந்த தாக்குதல்கள் சம்பவங்கள் தொடர்பில்,  மிப்ளால் மௌலவி இன்று, செவ்வாயக் கிழமை (14) கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் முறையிட்டுள்ளார்.


அத்துடன் கொழும்பிலுள்ள ஏனைய முஸ்லிம் நாட்டு தூதரகங்களிலும், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் பற்றிய ஆவணங்களை கையளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.