Hot News
Home » செய்திகள் » இனவாத ஊடகங்களுக்கு இனி நிதியமைச்சு விளம்பரங்கள் தராது

இனவாத ஊடகங்களுக்கு இனி நிதியமைச்சு விளம்பரங்கள் தராது

சமூகங்களிடையே சகவாழ்வைக் குலைக்கும் வகையில் இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் துவேஷ உரைகளை ஊக்குவிக்கும் வானொலி ,தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை போன்ற ஊடகங்களுக்கு இனி நிதியமைச்சு விளம்பரங்களை தராதென நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.