Hot News
Home » செய்திகள் » கரு ஜயசூரியவை சந்தித்த இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள்

கரு ஜயசூரியவை சந்தித்த இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள்

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நேற்று முந்தினம் (13) சந்தித்தனர்.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஈராக், லிபியா, குவைத், மலேசியா, ஓமன், பாகிஸ்தான், பாலஸ்தீனம், கட்டார் சவுதி அரேபியா, துருக்கி ஆகிய 17 நாடுகளின் தூதுவர்கள் சபாநாயகரைச் சந்தித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.