Hot News
Home » செய்திகள் » வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா_குகதாஸின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா_குகதாஸின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி.

தமிழர் திருநாள் தைப் பொங்கல் உலகத்தில் மூத்த குடி தமிழர்கள் என்பதை உறுதி செய்யும் நாள். இந்த பூமிப் பந்தில் அனைத்து உயிர்களும் வாழ துணை நிற்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதுடன் உழவர்கள் நெல் அறுவடையை சந்தோஷமாக ஆரம்பித்து சூரியனுக்கும் காளைகளுக்கும் நன்றி செலுத்தும் நாள் இதுவே தமிழர் புது வருடத்தின் முதல் நாள்
அனைத்து தாயக புலம்பெயர் தேச எமது உறவுகள் சகோதர இனத்தவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். எல்லோருக்கும் அமைதியும் சாந்தியும் நிலையான சமாதானமும் கிடைக்க வேண்டும் என்று தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.