Hot News
Home » செய்திகள் » ரெலோ தேசிய அமைப்பாளரால் கோண்டாவில் முன்பள்ளி ஒன்றிற்கான குடிநீர் வசதி கையளிப்பு.

ரெலோ தேசிய அமைப்பாளரால் கோண்டாவில் முன்பள்ளி ஒன்றிற்கான குடிநீர் வசதி கையளிப்பு.

கோண்டாவில் கலைவாணி சனசமூக நிலையத்தில் 26.01.2020 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  ஈடுபட்ட நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு.மதுசுதன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் அவர்களிடம் மக்கள் கேண்டுக்கொண்ட முன்பள்ளி மாணவர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரும் கோரிக்கைக்கமைவாக மூன்று வாரங்களுக்கிடையில் துரிதமாக அந்த முன்பள்ளி மாணவர்களுக்கான குடிநீர் வசதிக்காக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில்  ரூபா 30,000.00 செலவில் குழாய் கிணறு அடித்து 15.02.2020 மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.