Hot News
Home » செய்திகள் » இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய தினம் இலங்கை ரூபாயின் பெறுமதி 193 ரூபாய் 75 சதமாக பதிவாகியுள்ளது.