Hot News
Home » தற்போதைய செய்திகள் » இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தொற்றுக்கு இலக்காகி புதிதாக 4 பேர் இன்று மாலை 7.00 மணிவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.