Hot News
Home » செய்திகள் » தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 15 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1486ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 745 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.