Hot News
Home » செய்திகள் » முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தனது 89 ஆவது வயதில் இன்று (30) காலமானார்.

இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையாவார்.