Hot News
Home » செய்திகள் » மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 33 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1782 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 932 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 03 பேர் குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தோரின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.