Hot News
Home » செய்திகள் » தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1810 ஆக உயர்வடைந்துள்ளது.