Hot News
Home » செய்திகள் » ஹூல்க்கு எதிராக SLPP முறைப்பாடு

ஹூல்க்கு எதிராக SLPP முறைப்பாடு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்க்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்பில், வடக்கில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.