Hot News
Home » செய்திகள் » இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் செல்லச்சாமி காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் செல்லச்சாமி காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் எம். எஸ். செல்லச்சாமி தனது 94 ஆவது வயதில் இன்று கொழும்பில் காலமானார்.

காலமான இ.தொ.காவின் முன்னாள் பொதுச் செயலாளரான எம்.எஸ்.செல்லச்சாமி முன்னைய ஆட்சிக் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராகவும் வேறு முக்கியமான பதவிகளையும் வகித்திருந்தார்.

Author: TELO Admin