Hot News
Home » செய்திகள் » திகாமடுள்ள மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தாமோதரம் பிரதீவன் வாக்களித்து நிலத்தை மீட்போம்

திகாமடுள்ள மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தாமோதரம் பிரதீவன் வாக்களித்து நிலத்தை மீட்போம்

அன்பார்ந்த வாக்காளர்களே!
நடைபெறவுள்ள தேர்தலில் திகாமடுள்ள மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தாமோதரம் பிரதீவன் சின்னம் வீட்டுக்கு இலக்கம் 6 வாக்களித்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை ஒற்றுமையுடன் உறுதி செய்வோம்.

✅ தாமோதரம் பிரதீவன்
🗳 இலக்கம் 6 ❌.
🗳சின்னம் வீடு. 🏠 ❌

கலை,கலாசாரத்தையும் எல்லைகளையும் காப்போம் நிலத்தை மீட்போம், அடிப்படைக்கல்வி உயர்கல்வி தொழில்க்கல்வியை பெற்றுக் கொடுப்போம் தற்சார்பு பொருளாதாரம் சிறக்க வழி செய்வோம்.

இனி ஒரு புது விதி செய்வோம்.

Author: TELO Admin