Hot News
Home » செய்திகள் » வன்னி மாவட்டத்தில் இளைஞர்களின் குரலாக பாராளுமன்றில் ஒலித்திட மயூரன் இலக்கம் 2 புள்ளடி இட்டு வெற்றிபெறச்செய்வோம்

வன்னி மாவட்டத்தில் இளைஞர்களின் குரலாக பாராளுமன்றில் ஒலித்திட மயூரன் இலக்கம் 2 புள்ளடி இட்டு வெற்றிபெறச்செய்வோம்

வடமாகாண சபையில் தனக்கு ஒதுக்கப்பட்ட ஒருவருட சுழற்சிமுறை ஆசனத்தை மிகச் சிறப்பாக செயற்படுத்தி வவுனியா மக்களின் நற்பெயரைப் பெற்றதுடன் கூட்டமைப்பிற்கு வெளியேயும் கூட்டமைப்பிற்குள்ளும் இடம்பெறும் தவறுகளுக்கு எதிராக துணிவுடன் குரல் கொடுத்துவருவதுடன் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் எப்படி செயல்படுவார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் மயூரனை வெற்றிபெற செய்வதன் மூலம் தமிழ் தேசிய அரசியலில் அடுத்த தலைமுறையின் பங்கை உறுதிப்படுத்துவோம்..

செந்தில்நாதன் மயூரன் அவர்களை இளைஞர்களின் குரலாக பாராளுமன்றில் ஒலித்திட இலக்கம் 2 புள்ளடி இட்டு வெற்றிபெறச்செய்வோம்

🏠 ❌ 2 ❌ – Senthilnathan Mayooran

Author: TELO Admin