Hot News
Home » செய்திகள் » அன்பார்ந்த திருமலை வாழ் மக்களே திருகோணமலை மண்ணின் பிரதிநிதிதுவத்தை உறுதிபடுத்துவோம்

அன்பார்ந்த திருமலை வாழ் மக்களே திருகோணமலை மண்ணின் பிரதிநிதிதுவத்தை உறுதிபடுத்துவோம்

அன்பார்ந்த திருமலை வாழ் மக்களே,

மூவின மக்களும் வாழும் இத் திருகோணமலை மண்ணில் மாற்றம் ஒன்று தேவை என்று கருதி இம் மண்ணின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்காமல் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாக அணிதிரண்டு வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து இம் மண்ணின் தமிழ் பிரதிநிதிதுவத்தை உறுதிபடுத்துவோம்.

வாழ்க தமிழ்.

வாழ்க்கைச் சுமையுடன் வாழும் எம் மக்களுக்கு தேவையான அடிப்படை தீர்வுகளை ஆராய்ந்து அளிப்பதன் மூலம் வாழ்வாதாரத்தை பரிபூரணப்படுத்தக் கூடிய அம்சங்களுக்கான ஒழுங்குகளை எம் சமூகத்திற்கு கொணர்தல் அத்தியாவசியம்,அத்தகைய தலைமைத்துவம் உடையவர் நித்தி மாஸ்டர்

திருகோணமலை மாவட்ட இளைஞர்களின் நம்பிக்கை தெரிவு நித்தி மாஸ்டர்
🏠X ✋️X
மாற்றம் ஒன்றை கொண்டுவருவோம் 😇
Niththi Master ✋️

ஐந்தாம் திகதி !
ஐந்தாம் இலக்கம் !
🏠 ×
5 ×
#நித்திமாஸ்டர்
வீடு❌ஜந்து

Author: TELO Admin