Hot News
Home » செய்திகள் » வன்னி தேர்தல் களம் வீட்டு சின்னத்தில் 9ம் இலக்கத்தில் உங்கள் வினோ

வன்னி தேர்தல் களம் வீட்டு சின்னத்தில் 9ம் இலக்கத்தில் உங்கள் வினோ

இன்னும் இருப்பது 3 நாட்கள் மட்டுமே*** 🏠❌9❌ மறந்து விடாதீர்கள். தேர்தல் அன்று அதிகாலை வாக்கு சாவடிக்கு செல்லும் நீங்களும் உங்கள் வாக்கு சீட்டை பெற்று உங்கள் ஜனநாயக கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் . அதிலும் வீட்டு சின்னத்தில் 9ம் இலக்கத்தில் போட்டியிடுகின்றாரே உங்கள் வினோ அவருக்கும் உங்கள் வாக்கை செலுத்துங்கள். அவரின் தேர்தல் வெற்றியில் நீங்களும் பங்காளராகுங்கள்.”

வன்னி மண்ணில் இருந்து வினோ என்கிற நேர்மையான தூய்மையான கறை படியாத கரங்களை கொண்ட அரசியல் சாணக்கியனை தெரிவு செய்யுங்கள் . வினோ நோகராதலிங்கம் Mp🏡❌9″

வினோ நோகராதலிங்கம். #சின்னம் #வீடு #இலக்கம் 9″.

Author: TELO Admin