Hot News
Home » செய்திகள் » ரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்

ரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்.

தமிழன் கலங்கி நின்று துன்பத்தின் உச்சம் தொட்டு நின்மதிக்காய் அலைந்தோடி கண்ணீர் சிந்தக்கிடந்த பொழுதுகளில் இனப்பற்று மிகுந்த விடுதலை புரட்சி வீரனாய் ஆயுதம் ஏந்திய போராளியாய் தமிழ் மக்களுக்காய் தன்னை அர்பணித்த பெரும்தலைவன் நமது செல்வம் அடைக்கலநாதன் வன்னி மாவட்டம் வீட்டுச்சின்னம் இலக்கம் ஒன்றில் வாக்களிப்போம்,நமக்காக நாமாவோம்”

இருப்பது 3 நாட்கள் மட்டுமே*** 🏠❌1 ❌ மறந்து விடாதீர்கள். தேர்தல் அன்று அதிகாலை வாக்கு சாவடிக்கு செல்லும் நீங்களும் உங்கள் வாக்கு சீட்டை பெற்று உங்கள் ஜனநாயக கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் . அதிலும் வீட்டு சின்னத்தில் 1ம் இலக்கத்தில் போட்டியிடுகின்றாரே முதன்மை வேட்பாளர் வன்னி தாய் ஈன்றெடுத்த அடங்கா தமிழன் செல்வம் அடைக்கலநாதன் அவருக்கும் உங்கள் வாக்கை செலுத்துங்கள். அவரின் தேர்தல் வெற்றியில் நீங்களும் பங்காளராகுங்கள்.”.

✅ செல்வம் அடைக்கலநாதன்
🗳 இலக்கம் 1⃣❌.
🗳சின்னம் வீடு. 🏠 ❌ #தமிழரசுகட்சி

✅ செல்வம் அடைக்கலநாதன் 🗳 இலக்கம் 1⃣❌. 🗳சின்னம் வீடு. 🏠 ❌ #தமிழரசுகட்சி #தமிழ்தேசியகூட்டமைப்பு #வன்னி தேர்தல் மாவட்டம். #selvam #SelvamAdaikalanathan #adaikalanathan #selvamadaikalanathan #TELO #TNA #LKAElections2020 #பாராளுமன்றதேர்தல்2020 #LKA #SriLanka #GenElecSL2020″

Author: TELO Admin