Hot News
Home » செய்திகள் » மட்டக்களப்பில் நமது தெரிவு கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இலக்கம் 3

மட்டக்களப்பில் நமது தெரிவு கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இலக்கம் 3

மட்டக்களப்பில் நமது தெரிவு கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – இலக்கம் 3 ( 🏠3️⃣ )

தமிழரின் இருப்பை நிலை நிறுத்தவும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும் தயங்காத ஆளுமை கொண்ட சமூக சேவையாளன் என்றால் அது நமது ஜனா அண்ணா ஒருவரே.

நமது மண்ணை, நமது இனத்தை, நமது மொழியை, நமது மக்களை, நமது பிரதேச அபிவிருத்தியை, நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இப் பொதுத் தேர்தலில் நம் வாழ்வில் மலர்ச்சியினை ஏற்படுத்த நமது கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அண்ணனின் “”இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தில்”” அவருடன் இணைந்து பயணிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

உன் எண்ணமும் செயலும் நேர்மையாக இருந்தால் நீ வைக்கும் குறி யார் தடுத்தாலும் தப்பாது
சின்னம்- வீடு
இலக்கம்-3
🏠❌3⃣

#Janaa #Batticaloa #SriLanka

Author: TELO Admin