Hot News
Home » செய்திகள் » யாழ். மாவட்டம் தமிழ்த் தேசியத்தின் உறுதிமிக்க பயணத்திற்கான எதிர்பார்ப்பு! மாற்றம்! நம்பிக்கை! உங்கள் தெரிவு சுரேந்திரன் இலக்கம் x 5

யாழ். மாவட்டம் தமிழ்த் தேசியத்தின் உறுதிமிக்க பயணத்திற்கான எதிர்பார்ப்பு! மாற்றம்! நம்பிக்கை! உங்கள் தெரிவு சுரேந்திரன் இலக்கம் x 5

ஏழைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு கொக்குவில் ஞான பண்டிதர் வித்தியாலயத்தை ஸ்தாபித்து அறப்பணியாற்றிய மண்ணின் மைந்தன் குமாரசாமி புலவரின் பேரன் குருசுவாமி சுரேந்திரனை வெற்றி பெற செய்வது காலத்தின் தேவையாகும்.

அறப்பணி ஆற்றிய குடும்பத்தில் அரசியல் பணியாற்ற வந்த சுரேந்திரனை ஆதரித்து வெற்றி பெற செய்வது எம் கடமையாகும்.

உங்கள் தெரிவு:
குருசுவாமி சுரேந்திரன் M.B.A (சுரேன்)

யாழ். மாவட்டம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு x வெற்றி இலக்கம் x 5

உரிமைக்காய் குரல் கொடுப்போம்
இனம் வாழ வழி சமைப்போம்

களம் கண்ட கனவுகள் நனவாக ,
வளம் கொண்ட தமிழினம் உருவாக…..

தமிழ்த் தேசியத்தின் உறுதிமிக்க பயணத்திற்கான எதிர்பார்ப்பு! மாற்றம்! நம்பிக்கை!

உங்கள் தெரிவு:
குருசுவாமி சுரேந்திரன் M.B.A (சுரேன்)

யாழ். மாவட்டம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு x வெற்றி இலக்கம் x 5

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான திரு.குருசுவாமி சுரேந்திரன் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம்

இலத்திரனியல் புத்தக வடிவில் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு:

https://tamil.sorrenthiran.com/Election_Manifesto.pdf

#தமிழ்த்தேசியம் #ஈழத்தமிழர் #சமூகம் #கலாசாரம் #கல்வி #அபிவிருத்தி #தமிழர் #தமிழ் #பண்பாடு #ஒழுக்கம் #மேம்பாடு #இளைஞர் #தலைமுறை #பாராளுமன்றம் #தேர்தல் #தமிழ் #தேசிய #கூட்டமைப்பு #எதிர்காலம்

Author: TELO Admin