Hot News
Home » செய்திகள் » நாடாளுமன்றில் ஓரணியில் செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் விசேட சந்திப்பு

நாடாளுமன்றில் ஓரணியில் செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் விசேட சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் விரைவில் நடைபெறவுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குக்கான தீர்வுகளைப் பெறுவதற்கு தேசிய மட்டத்தில் ஓரணியாக இணைந்து செயற்படுவது தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஒன்றினைந்து “தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்” அமைப்பதற்கு முன்வர வேண்டும் என மனோகணேசன் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Author: TELO Admin