Hot News
Home » செய்திகள் » 20ஆம் திருத்தத்திற்கு எதிராக கூட்டமைப்பு மனுத் தாக்கல்

20ஆம் திருத்தத்திற்கு எதிராக கூட்டமைப்பு மனுத் தாக்கல்

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக இதுவரையில் ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரா சம்பந்தன் மற்றும் மாற்றுக் கொள்கைகளைக்கான நிலையம் ஆகியவற்றின் சார்பில் சட்டத்தரனி மோகன் பாவேந்திரா இன்று உயர்நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்தார்.

இரா. சம்பந்தன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி கணகேஸ்வரனும், மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ சுமந்திரனும் முன்னிலையாகி வாதிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: TELO Admin