Hot News
Home » செய்திகள் » நாளை தேசமெங்கிலும் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்படவுள்ளது மாவீரர் தினம்

நாளை தேசமெங்கிலும் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்படவுள்ளது மாவீரர் தினம்

கார்த்திகை 27ம் திகதி தமிழீழ மண்ணுக்காய் வித்தாகி விழிமூடிய புதல்வர்களை நினைவுறுத்தி உலகிலுள்ள பல நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், சுவிஸ், பிரித்தானியா, யேர்மனி, டென்மார்க், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, நியூசிலாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

தாயகத்திலும் மாவீரர்களை நினைவு கூர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதுடன், அதனை தடுப்பதற்கு இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் வடக்கில் குவிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Author: TELO Media Team 1