Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக மிருக பலிபூஜை நிறுத்தம்: முன்னேஸ்வரம் கோவில் மதகுரு அறிவிப்பு

ஜனாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக மிருக பலிபூஜை நிறுத்தம்: முன்னேஸ்வரம் கோவில் மதகுரு அறிவிப்பு

ஜனாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குருவான சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார்.செப்டெம்பர் முதலாம் திகதி இம்மிருக பலி பூஜை நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.புத்தர்  பெருமானின் கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படும் காலத்தில், மிருக பலி பூஜை வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

Author: TELO Admin