Hot News
Home » செய்திகள் » டென்மார்கில் பல நகரங்களில் முள்ளிவாய்க்கால் 5ஆம் ஆண்டு நினைவேந்தல்கள்

டென்மார்கில் பல நகரங்களில் முள்ளிவாய்க்கால் 5ஆம் ஆண்டு நினைவேந்தல்கள்

டென்மார்கில் பல நகரங்களில் முள்ளிவாய்க்கால் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் வணக்க நிகழ்வுகள் நேற்று மாலை Grindsted, Holbaek, Vejle, Nyborg ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு முள்ளிவாய்க்காலில் நம் உறவுகளின் இனஅழிப்பை நினைவு கூறி தமது வணக்கத்தினை தொவித்தனர்.

Author: TELO Media Team 1