Hot News
Home » செய்திகள் » மஹிந்தவுக்கு பெசில் என்றால் ரணிலுக்கு விராஜ்

மஹிந்தவுக்கு பெசில் என்றால் ரணிலுக்கு விராஜ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது பிரசார முகாமையாளராக அமைச்சர் பெசில் ராஜபக்சவை நியமித்துள்ளார்
அதேநேரம் ரணில் விக்கிரமசிங்க தமது பிரசார முகாமையாளராக தமது இளைய சகோதரர் விராஜ் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார்
எனினும் பொதுவேட்பாளர் நிலைக்கு ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது கரு ஜெயசூரியவா? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றபோதும் விராஜ் விக்கிரமசிங்க இந்த நிலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்
விராஜ் விக்கிரமசிங்கää டிஎன்எல் தொலைக்காட்சி சேவையின் நிறைவேற்று அதிகாரியாவார்.

TELO Media Team 1