Hot News
Home » செய்திகள் » 20வது திருத்தம் இல்லை எனில் நாடாளுமன்றை கலைக்கவும்: ஜே.வி.பி

20வது திருத்தம் இல்லை எனில் நாடாளுமன்றை கலைக்கவும்: ஜே.வி.பி

20ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்கள் சக்தியை பாதுகாப்பதற்காக தேர்தல் ஒன்றை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, ஜனாதிபதியை சந்தித்து சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போதே நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணி பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

TELO Media Team 1