Hot News
சார்க் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு சிறப்பானது

சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதெனவும் அது தொடர்பில் அனைத்து சார்க் நாடுகளினதும் நன்றியை அவருக்குத் தெரிவிப்பதாகவும் நேபாளப் பிரதமர் Sher Bahadur Deuba தெரிவித்தார்.

ஐக்கிய Read more…

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம்

“நாட்­டின் வளர்ச்­சியை கவ­னத்­தி­லெ­டுத்து அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் ஊடா­கப் புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­க முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் Read more…

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை ஏற்க சகல கட்சிகள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால Read more…

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும்

வட அயர்லாந்திற்குரிய கேபினெட் அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருமான தெரேசா வில்லியர்ஸ் MP அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை நடைபெறும் ஜெனீவா கூட்டத் தொடரிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள Read more…

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்

வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­ வி­வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் Read more…

22 Sep
2017
Written by TELO Nelliady

சார்க் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு சிறப்பானது »

சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பு சிறப்பானதெனவும் அது தொடர்பில் அனைத்து சார்க் நாடுகளினதும் நன்றியை அவருக்குத் தெரிவிப்பதாகவும் நேபாளப் பிரதமர் Sher Bahadur Deuba தெரிவித்தார்.

ஐக்கிய Read more…

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம்
22 Sep
2017
Written by TELO Nelliady

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ந்து செயற்படுவோம் »

“நாட்­டின் வளர்ச்­சியை கவ­னத்­தி­லெ­டுத்து அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் ஊடா­கப் புதிய எதிர்­கா­லத்தை உரு­வாக்க வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­தப் புனி­த­மான பணியை வெற்­றி­க­ர­மா­க முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் Read more…

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன
22 Sep
2017
Written by TELO Nelliady

ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன »

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை ஏற்க சகல கட்சிகள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால Read more…

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும்
22 Sep
2017
Written by TELO Nelliady

இழுத்தடிப்புகள் தொடர்வதால் காத்திரமான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராக வேண்டும் »

வட அயர்லாந்திற்குரிய கேபினெட் அந்தஸ்துள்ள முன்னாள் அமைச்சரும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருமான தெரேசா வில்லியர்ஸ் MP அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை நடைபெறும் ஜெனீவா கூட்டத் தொடரிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள Read more…

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்
22 Sep
2017
Written by TELO Nelliady

போரின் பின் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் »

வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­ வி­வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் Read more…

பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு
22 Sep
2017
Written by TELO Nelliady

பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு »

புதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை ஏற்படுத்துவது இலங்கைக்கு அவசியம் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உத்தேச Read more…

வடக்கு – கிழக்கு இணைப்­புக்கு எதி­ராகக் கருத்­துத் தெரி­விப்பதால் எனக்கு எதிராகப் பொய்ப் பரப்புரை
22 Sep
2017
Written by TELO Nelliady

வடக்கு – கிழக்கு இணைப்­புக்கு எதி­ராகக் கருத்­துத் தெரி­விப்பதால் எனக்கு எதிராகப் பொய்ப் பரப்புரை »

கிழக்­கின் முத­ல­மைச்­ச­ராகச் சிங்­க­ள­வர் வர­வேண்­டும் என்று நான் வலி­யு­றுத்­தி­ய­தாக அப்­பட்­ட­மான பொய்ப் பரப்­புரை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. வட – கிழக்கு இணைப்­புக்கு எதி­ராகக் கருத்­துத் தெரி­வித்து வரு­வ­தால் இவ்­வா­றான பொய்­யான தக­வல்­க­ளைப் பரப்பி, மக்­க­ளைக் Read more…

அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி நன்றி
22 Sep
2017
Written by TELO Nelliady

அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி நன்றி »

மூன்று தசாப்த போரின் பின்னர் நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கும் போர் இடம்பெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் Read more…

மாகாண சபைத் தேர்தல்கள் எதுவும் மார்ச் வரை நடைபெறாது
22 Sep
2017
Written by TELO Nelliady

மாகாண சபைத் தேர்தல்கள் எதுவும் மார்ச் வரை நடைபெறாது »

புதிய தேர்தல் முறைமையின் கீழ் அடுத்த வருடம் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை Read more…

ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்ததாக ஆதாரம் இல்லை
21 Sep
2017
Written by TELO Nelliady

ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்ததாக ஆதாரம் இல்லை »

முன்னாள் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read more…