Hot News
Home » செய்திகள் » தமிழகத்திற்கான பயண எச்சரிக்கை நீக்கம்

தமிழகத்திற்கான பயண எச்சரிக்கை நீக்கம்

தமிழகத்திற்கான பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு பயணங்களை மேற்கொள்வது ஆபத்தானது என வெளிவிவகார அமைச்சு அண்மையில் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்தப் பயண எச்சரிக்கையை அரசாங்கம் தளர்த்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

TELO Admin