Hot News
Home » Page 3437
[advps-slideshow optset="1"]
இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான்
16 Oct
2012
Written by TELO Admin

இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான் »

கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து இந்தியாவின் இராணுவ இலக்குகள் தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான இராஜதந்திரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது. ஏசியன் ஏஜ் ஊடகம் இந்தத் Read more…

இலங்கையை ஆதரிக்கக் கூடாது – மன்மோகன் சிங்குவுக்கு மீண்டும் கடிதம் எழுதினார் ஜெயலலிதா!
16 Oct
2012
Written by TELO Admin

இலங்கையை ஆதரிக்கக் கூடாது – மன்மோகன் சிங்குவுக்கு மீண்டும் கடிதம் எழுதினார் ஜெயலலிதா! »

ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இந்திய மத்திய அரசுசை, மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் Read more…

இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்
16 Oct
2012
Written by TELO Admin

இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம் »

துர்க்கை லட்சுமி சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை போற்றி வழிபடும் நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாகிறது. இன்று ஆலயங்களிலும் வீடுகளிலும் பாடசாலைகளிலும் கும்பம் மற்றும் கொலு வைத்து பூசைகளை Read more…

மாந்தை மேற்கு பாலியாற்றில் அரச அதிகாரிகளால் காணி அபகரிப்பு -பொது மக்களால் வேலிகள் உடைப்பு
16 Oct
2012
Written by TELO Admin

மாந்தை மேற்கு பாலியாற்றில் அரச அதிகாரிகளால் காணி அபகரிப்பு -பொது மக்களால் வேலிகள் உடைப்பு »

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு கிராமத்தில் பிரதேசச் செயலாளரும், அயல் கிராம அலுவலரும் இணைந்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி Read more…

இடம்பெயா்ந்து வாழும் கேப்பாபிலவு மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உதவி வழங்கல்
16 Oct
2012
Written by TELO Admin

இடம்பெயா்ந்து வாழும் கேப்பாபிலவு மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உதவி வழங்கல் »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றய தினம் திங்கட்கிழமை(15-10-2012) அன்று இடம்பெயா்ந்துள்ள கேப்பாபிலவு மக்கள் அவா்களது விருப்பத்திற்கு மாறாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சீனியாமோட்டை பகுதிக்குச் சென்றிருந்தனா்.அங்கு தங்கியுள்ள குடும்பங்களைச் சோ்ந்த Read more…

உள் முரண்பாடுகள் ௭ழுவதை தவிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும்: – இரா. துரைரட்ணம்
16 Oct
2012
Written by TELO Admin

உள் முரண்பாடுகள் ௭ழுவதை தவிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும்: – இரா. துரைரட்ணம் »

தமிழ் மக்கள் அனைத்துக்கட்சிகளையும் நிராகரிக்க தயாராக இருக்கின்றார்கள். இதில் ௭துவித வேற்றுக் கருத்தும் இருக்க முடியாது. கட்சி அரசியல் செய்ய முயன்றால் மாற்றீடான கட்சி அரசியல் வரும் ௭ன்பதற்காகவும் Read more…

௭ம்முடன் இணக்கப்பாட்டுக்குவராவிடின் தீர்வு சாத்தியமில்லை: அரசாங்கம் »

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இந்தியாவிடம் தீர்வு கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா உட்பட வெளிநாடுகளிடம் தீர்வுக்காக செல்வதை விடுத்து ௭ம்முடன் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் Read more…

புனித ஹஜ் பெருநாளை 27ஆம் திகதி கொண்டாடுமாறு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
16 Oct
2012
Written by TELO Admin

புனித ஹஜ் பெருநாளை 27ஆம் திகதி கொண்டாடுமாறு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு »

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 27ஆம் திகதி கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவித்துள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை (16.10.2012) ஹிஜ்ரி 1433 ஆண்டிற்கான துல்ஹஜ் மாதத்திற்கான Read more…

மாற்று சக்திகளுக்கு ஆசியா விளையாட்டு மைதானமல்ல: ஜனாதிபதி மஹிந்த
16 Oct
2012
Written by TELO Admin

மாற்று சக்திகளுக்கு ஆசியா விளையாட்டு மைதானமல்ல: ஜனாதிபதி மஹிந்த »

எங்கள் செல்வத்தையும் இயற்கை மற்றும் மனித வளங்களையும் எதிர்ப்பார்த்திருக்கும் மாற்று சக்திகளுக்கு ஆசியாக் கண்டமானது விளையாட்டு மைதானமாக ஒருபோதும் காணப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆசியா Read more…

திவிநெகும: அரச தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
15 Oct
2012
Written by TELO Admin

திவிநெகும: அரச தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது »

இலங்கையில் திவிநெகும சட்டத்தின் நிறைவேற்றம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையொன்றின்போது இலங்கை அரசின் சார்பில் சட்டமா அதிபர் முன்வைத்த ஆட்சேபனையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.வடக்கு மாகாணசபை இன்னும் அமைக்கப்படாதுள்ள Read more…