Hot News
Home » Page 3442
[advps-slideshow optset="1"]
மெனிக்பாம் முகாம் மூடப்பட்டதற்கு இலங்கை அரசை பாராட்டி வெளியிட்ட அறிக்கை ஐ.நா. வினால் வாபஸ்
8 Oct
2012
Written by TELO Admin

மெனிக்பாம் முகாம் மூடப்பட்டதற்கு இலங்கை அரசை பாராட்டி வெளியிட்ட அறிக்கை ஐ.நா. வினால் வாபஸ் »

மெனிக்பாம் முகாம் மூடப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக ஐ.நாவின் துணைத் செயலாளர் நாயகம் அஜெய் சிப்பர் தெரிவித்தார்.வவுனியா மெனிக்பாம் முகாமை Read more…

வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
8 Oct
2012
Written by TELO Admin

வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் »

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என் டக்ளஸ் Read more…

கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
8 Oct
2012
Written by TELO Admin

கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம் »

நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் அரசியல் தலைவர்கள் Read more…

4 ஆயிரம் கோடி ரூபா செலவில், வடக்கில் 252 கி.மீ நீளமுடைய ரயில் பாதையை புனரமைக்கின்றது இந்தியா.
8 Oct
2012
Written by TELO Admin

4 ஆயிரம் கோடி ரூபா செலவில், வடக்கில் 252 கி.மீ நீளமுடைய ரயில் பாதையை புனரமைக்கின்றது இந்தியா. »

இலங்கையில் தமிழர் பகுதியில், மதவாச்சி – யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இடையே 252.5 கி.மீ. தொலைவில் ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதுவே இலங்கையின் மிக நீளமான ரயில் பாதையாக Read more…

புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை அழிக்க எரிக் சொல்கைம் களமிறக்கப்பட்டுள்ளார்! – எஸ்.ஜெயானந்தமூர்த்தி
8 Oct
2012
Written by TELO Admin

புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை அழிக்க எரிக் சொல்கைம் களமிறக்கப்பட்டுள்ளார்! – எஸ்.ஜெயானந்தமூர்த்தி »

எமது விடுதலைப்போராட்டத்தை சர்வதேசம் எரிக் சொல்கைமைக் கொண்டு அழித்தது போன்று தழிழீழக் கொள்கையில் உறுதியாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தையும் பலத்தையும் சிதைப்பதற்கு தற்போது மீண்டும் அவர் களமிறக்கப்பட்டுள்ளார் Read more…

வெறும் தேர்தலுக்கான கூட்டமைப்பா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு: வினோ எம்.பி கேள்வி
8 Oct
2012
Written by TELO Admin

வெறும் தேர்தலுக்கான கூட்டமைப்பா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு: வினோ எம்.பி கேள்வி »

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் டில்லி செல்லும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் அல்லது கட்சித்தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாமையானது மிகுந்த ஏமாற்றத்தையும்,சந்தேகத்தையும் Read more…

கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதே இன்றைய தேவை! தமிழ் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் வலியுறுத்தல்
8 Oct
2012
Written by TELO Admin

கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதே இன்றைய தேவை! தமிழ் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் வலியுறுத்தல் »

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் தலைமைத்துவ சக்தியாக வலுப்படுத்துவதே இன்றைய தேவை. உள்முரண்பாடுகளை வளர்ப்பதனால் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பே ஏற்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் Read more…

“பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்”: எரிக் சோல்ஹெய்ம்
8 Oct
2012
Written by TELO Admin

“பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்”: எரிக் சோல்ஹெய்ம் »

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் Read more…

ததேகூ13ஆவது சட்டத் திருத்ததை எப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தர்
7 Oct
2012
Written by TELO Admin

ததேகூ13ஆவது சட்டத் திருத்ததை எப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை: சம்பந்தர் »

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள, Read more…

இடம்பெயர்ந்த மக்களை, மீள்குடியமர்த்தல் ௭ன்ற பெயரில் வீதிகளில் பரிதவிக்கவிட்டமை உட்பட பல குளறுபடிகளை இந்தியத் தலைவர்களுக்கு ௭டுத்துரைப்போம்: செல்வம் அடைக்கலநாதன்
7 Oct
2012
Written by TELO Admin

இடம்பெயர்ந்த மக்களை, மீள்குடியமர்த்தல் ௭ன்ற பெயரில் வீதிகளில் பரிதவிக்கவிட்டமை உட்பட பல குளறுபடிகளை இந்தியத் தலைவர்களுக்கு ௭டுத்துரைப்போம்: செல்வம் அடைக்கலநாதன் »

இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தல் ௭ன்ற பெயரில் வீதிகளில் பரிதவிக்க விட்டுள்ளமை உட்பட இந்திய அரசின் 50 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படாதோர் உள்வாங்கப்படுவது தொடர்பாகவும் Read more…