Hot News
Home » Page 3449
[advps-slideshow optset="1"]
மட்டக்களப்பில் மினி சூறாவளி: சுமார் 300 குடும்பங்கள் பாதிப்பு
29 Sep
2012
Written by TELO Admin

மட்டக்களப்பில் மினி சூறாவளி: சுமார் 300 குடும்பங்கள் பாதிப்பு »

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட  எல்லைக் கிராமங்களில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாரமத்துவ பிரதிப் Read more…

புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் – இந்தியா
29 Sep
2012
Written by TELO Admin

புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் – இந்தியா »

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்தியாவின் Read more…

மாற்றங்கள் ஏற்படாவிட்டால் விளைவுகள் கடுமையாகும் இலங்கையை எச்சரிக்கிறது கனடா
27 Sep
2012
Written by TELO Admin

மாற்றங்கள் ஏற்படாவிட்டால் விளைவுகள் கடுமையாகும் இலங்கையை எச்சரிக்கிறது கனடா »

எங்கும் இராணுவ பிரசன்னமாகவே உள்ளது. நாட்டின் வடபகுதியில் நாம் பார்த்தோம், கிழக்கிலும் பெரும் பகுதிகளில் அதுவே உண்மையாக உள்ளது. மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் எனக் கூறும் எந்தவொரு Read more…

காணி சுவீகரிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
27 Sep
2012
Written by TELO Admin

காணி சுவீகரிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் »

வட பகுதியில் தமிழர்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதை கைவிடக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.இதன்போது, காணாமல் போனோரை மற்றும் Read more…

திவிநெகும சட்டமூலத்தை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும்: சம்பந்தன்
27 Sep
2012
Written by TELO Admin

திவிநெகும சட்டமூலத்தை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும்: சம்பந்தன் »

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கூட ஆளும் ஐக்கிய மக்கள் Read more…

இந்திய ஏவுகணைகள் இலங்கையைக் குறிவைக்கவில்லை: இந்தியா »

இந்திய ஏவுகணைகள் இலங்கையைக் குறிவைத்துள்ளதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என இந்தியா நிராகரித்துள்ளது.கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா, Read more…

இந்தியா செய்தது வரலாற்றுப் பிழை! – குல்தீப் நய்யார்
27 Sep
2012
Written by TELO Admin

இந்தியா செய்தது வரலாற்றுப் பிழை! – குல்தீப் நய்யார் »

ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு ராஜபக்ச அரசு அழித்தொழித்த போது தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, இலங்கை எங்கள் நட்பு நாடு என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை என்று Read more…

பிள்ளையான் சட்டரீதியாக பெற்ற வாக்குகள் ஆறாயிரத்துக்கும் குறைவானவையே: இராஜதந்திரியிடம் கருணா தெரிவிப்பு.
27 Sep
2012
Written by TELO Admin

பிள்ளையான் சட்டரீதியாக பெற்ற வாக்குகள் ஆறாயிரத்துக்கும் குறைவானவையே: இராஜதந்திரியிடம் கருணா தெரிவிப்பு. »

முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரியிடம் முறையிட்டுள்ளார்.கொழும்பில் Read more…

தீர்வு என்பது மக்களுக்கானது, தலைவர்களுக்கானதல்ல: சம்பந்தன்
26 Sep
2012
Written by TELO Admin

தீர்வு என்பது மக்களுக்கானது, தலைவர்களுக்கானதல்ல: சம்பந்தன் »

தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல, முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது. இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயம் Read more…

இலங்கை தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலரிக்குக் கடிதம்
26 Sep
2012
Written by TELO Admin

இலங்கை தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலரிக்குக் கடிதம் »

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.அமெரிக்க பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 31 பேர் இவ்வாறு இலங்கை Read more…