Hot News
Home » Page 8
[advps-slideshow optset="1"]
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஊவாதென்னே தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு
3 Jan
2021
Written by TELO Admin

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஊவாதென்னே தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு »

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந்த ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை வாபஸ் Read more…

ரெலோ சுவிஸ் கிளையின் அனுசரணையுடன் முல்லைத்தீவில் புயல் மற்றும் வெள்ள நிவாரணம் உதவிகள்
3 Jan
2021
Written by TELO Admin

ரெலோ சுவிஸ் கிளையின் அனுசரணையுடன் முல்லைத்தீவில் புயல் மற்றும் வெள்ள நிவாரணம் உதவிகள் »

கடந்த மாதம்(20.12.2020) ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள நிவாரணம் உதவிகள், முல்லைத்தீவு மாவட்டதிற்கு ரெலோ சுவிஸ் கிளையின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் புவனேஸ்வரன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சில Read more…

இந்தியாவினால் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதற்காக அதனைத் தொடர வேண்டுமென்ற அவசியமில்லை – பொன்சேகா
2 Jan
2021
Written by TELO Admin

இந்தியாவினால் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதற்காக அதனைத் தொடர வேண்டுமென்ற அவசியமில்லை – பொன்சேகா »

மாகாணசபைகள் முறைமை இந்தியாவின் தலையீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டமைக்காக அதனைத் தொடரவேண்டும் என்ற அவசியமில்லை.

ஆனால் மாகாணசபைகள் முறையாக செயற்படுத்தப்பட்டு, அந்தந்தப் பதவிகளுக்கு தகுதிவாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்களாயின் நாட்டின் அரசியலில் மற்றொரு முக்கிய Read more…

அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உயிரிழந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் ரெலோ வினோ நோகராதலிங்கம்
2 Jan
2021
Written by TELO Admin

அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உயிரிழந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் ரெலோ வினோ நோகராதலிங்கம் »

அரசாங்கத்தின் மனங்களில் கைதிகள் விடயத்தில் மாற்றம் வரவேண்டும். அரசியல் கைதிகளுக்கு சிறைச்சாலையில் மரணங்கள் நிகழ்ந்தால் அரசாங்கம் முழுப்பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ இயக்கம் Read more…

போர்க்குற்றங்களை மைத்திரி பொன்சேகா ஐ.நா வில் ஏற்றுக் கொண்டனர் –  ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்
2 Jan
2021
Written by TELO Admin

போர்க்குற்றங்களை மைத்திரி பொன்சேகா ஐ.நா வில் ஏற்றுக் கொண்டனர் – ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ் »

போர்க்குற்றங்களை மைத்திரி பொன்சேகா ஐ.நா வில் ஏற்றுக் கொண்டனர் என கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞரணி செயலாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் Read more…

பெரும்பான்மையினருக்கு சார்பான அரசியல் யாப்பையே அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியும்: சி.வி.விக்னேஸ்வரன்
2 Jan
2021
Written by TELO Admin

பெரும்பான்மையினருக்கு சார்பான அரசியல் யாப்பையே அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியும்: சி.வி.விக்னேஸ்வரன் »

அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பெரும்பான்மை சமூகத்தினருக்கு சார்பான அரசியல் யாப்பு வரைபை ஏற்கனவே Read more…

திருகோணமலைக் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட  ஐந்து மாணவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
2 Jan
2021
Written by TELO Admin

திருகோணமலைக் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் »

ஜனவரி 2, 2006 ஆம் ஆண்டு திருகோணமலைக் கடற்கரையில் கொலைவெறிபிடித்த சிங்களப் படைகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி , இன்று ஜனவரி 2, 2021 இல் Read more…

கொரோனாவுக்கு இன்றும் 4 பேர் மரணம் – மொத்த உயிரிழப்பு 208 ஆகியது
1 Jan
2021
Written by TELO Admin

கொரோனாவுக்கு இன்றும் 4 பேர் மரணம் – மொத்த உயிரிழப்பு 208 ஆகியது »

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று -01- மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஆலயடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண், கொழும்பு Read more…

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம்- புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு
1 Jan
2021
Written by TELO Admin

தீர்வை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம்- புத்தாண்டுச் செய்தியில் சம்பந்தன் அழைப்பு »

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாகத் தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புத்தாண்டுச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

புத்தாண்டுச் செய்தியில் Read more…

ஜெனிவா பிரேரணையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உறவுகள் போராட்டம்
1 Jan
2021
Written by TELO Admin

ஜெனிவா பிரேரணையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உறவுகள் போராட்டம் »

காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்களால், மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவருடதினமான Read more…