Hot News
Home » Page 2956
[advps-slideshow optset="1"]
விக்னேஸ்வரன் பொது வேட்பாளர்?- எந்த திட்டமும் இல்லையென கூட்டமைப்பும் ஜ.ம.முன்னணியும் மறுப்பு
11 May
2014
Written by TELO Media Team 1

விக்னேஸ்வரன் பொது வேட்பாளர்?- எந்த திட்டமும் இல்லையென கூட்டமைப்பும் ஜ.ம.முன்னணியும் மறுப்பு »

வட மாகாண சபை முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எந்த திட்டமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக Read more…

இலங்கையில் தென்னாபிரிக்காவின் முயற்சிகள் தொடர்கின்றன: நிமால் சிறிபால டி சில்வா
11 May
2014
Written by TELO Media Team 1

இலங்கையில் தென்னாபிரிக்காவின் முயற்சிகள் தொடர்கின்றன: நிமால் சிறிபால டி சில்வா »

இலங்கையிலும் தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க நடைமுறைகளை முன்கொண்டு செல்லும் முகமாக தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில் ரம்போஸா மீண்டும் இலங்கை செல்லவுள்ளார்.

தென்னாபிரிக்க பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள Read more…

கெசினோவுக்கு சான்றிதழ் இருந்தால் அதனை சமர்ப்பிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை
11 May
2014
Written by TELO Media Team 1

கெசினோவுக்கு சான்றிதழ் இருந்தால் அதனை சமர்ப்பிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை »

இலங்கையில் ஏற்கனவே சட்ட அங்கீகாரத்துடன் கெசினோ வர்த்தகம் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், அதற்கான ஆதாரத்தை காட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி Read more…

இலங்கையின் அரசசேவையில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு
11 May
2014
Written by TELO Media Team 1

இலங்கையின் அரசசேவையில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு »

இலங்கையின் அரச நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆராய்வதாக Read more…

ஜனாதிபதி தேர்தல் குறித்து நவம்பர் மாதம் 19ம் திகதி அறிவிப்பு! ஜனவரியில் தேர்தல்!- சிங்கள ஊடகம்
11 May
2014
Written by TELO Media Team 1

ஜனாதிபதி தேர்தல் குறித்து நவம்பர் மாதம் 19ம் திகதி அறிவிப்பு! ஜனவரியில் தேர்தல்!- சிங்கள ஊடகம் »

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி அல்லது Read more…

இலங்கை பாகிஸ்தான் பேச்சுவார்த்தை – இந்தியா அதிருப்தியில்.. »

இலங்கைக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி Read more…

இலங்கை அகதிகள் தொடர்பில் கேர்ணல் ஹரிஹரன் எச்சரிக்கை! – புலிச் சந்தேகநபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம்
11 May
2014
Written by TELO Media Team 1

இலங்கை அகதிகள் தொடர்பில் கேர்ணல் ஹரிஹரன் எச்சரிக்கை! – புலிச் சந்தேகநபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம் »

தமிழகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழ் அகதிகள் 10 பேர் தொடர்பில் இந்திய அரசாங்கமும்> தமிழக அரசாங்கமும் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு Read more…

இந்தியா சென்ற விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது
10 May
2014
Written by TELO Media Team 1

இந்தியா சென்ற விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது »

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பெய்யும் கனமழைக் காரணமாக சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இருந்து இந்தியா நோக்கி சென்ற விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. Read more…

வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம்
10 May
2014
Written by TELO Media Team 1

வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் »

இலங்கை அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர். சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், சீஸல் ஆகிய நாடுகளுக்கு Read more…

இஸ்லாம் மதத்தில் இருந்து அஸ்வர் எம்.பி. விலக்கப்பட்டுள்ளார்?
10 May
2014
Written by TELO Media Team 1

இஸ்லாம் மதத்தில் இருந்து அஸ்வர் எம்.பி. விலக்கப்பட்டுள்ளார்? »

கசினோ சூதாட்டத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், இஸ்லாம் மதத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Read more…