தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் மன்மோகனை சந்திக்கின்றனர் »
இந்தியா சென்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் நாளை செவ்வாய்க்கிழமை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கவுள்ளனர் இன்று அவர்கள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சந்தித்து உரையாடினர்.
இலங்கை Read more…
தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு »
தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.மத்திய மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர்களுக்கு பணித்துள்ளார்
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி முதலமைச்சர்களுக்கு இந்தப்பணிப்புரையை விடுத்தார்.
இந்தநிலையில் Read more…
காங்கிரஸ் தமிழர்கள் தொடர்பில் பொய்கூறுகிறது »
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கி அவர்களை கௌரவமாகவும் இறைமையையும் பாதுகாக்க, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜேர்மனியில் விடுதலைப்புலிகள் -இலங்கை குற்றச்சாட்டு »
ஜெர்மனியில் சமூக அமைப்புக்கள் என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் இந்தக்குற்றச்சாட்டை Read more…
முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு பொதுபலசேனா மீண்டும் எதிர்ப்பு »
இலங்கையில் பர்ஹா மற்றும் நிக்காப் போன்ற ஆடைகளை முஸ்லிம் பெண்கள் அணிவதை பொதுபல சேனா எதிர்த்துள்ளது
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்த ஞானசார தேரர் இந்த எதிர்ப்பை Read more…
13 இன் பின்னர் 50 பேர் கொல்லப்பட்டனர் »
13வது அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அடுத்த வாரத்தில் அமைக்கப்படவுள்ள நிலையில், ஜாதிக ஹெல உறுமய 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை மாற்றும் நடவடிக்கையை Read more…
13 இன் மாற்றத்தை ஹக்கீம் தொடர்ந்தும் எதிர்கிறார் »
13வது சரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில், தமது கட்சி தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிடும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் Read more…
இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பு »
இலங்கையின் கடற்பரப்பின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடல்பகுதியில் இந்திய கடற்படையினர் தமது கண்காணிப்புக்களை தீவிரப்படுத்தியுள்ளனர்
கோடிக்கரை, நாகப்பட்டிணம், போன்ற கடற்பகுதிகளில் இந்திய கடற்படையினர் தமது கண்காணிப்புகளை அதிகப்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்கப்போவதில்லை – ஐக்கிய தேசியக்கட்சி »
13வது அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது
எனினும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக்குழுவில் இணைவது Read more…
வடக்கு மாகாணசபைத்தேர்தல் செப்டம்பர் 7 ஆம் திகதி »
வடக்கு மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்திதாள் Read more…