Hot News
Home » Page 2958
[advps-slideshow optset="1"]
மே.18 அஞ்சலியை தடுக்க முடியாது: அடைக்கலநாதன் எம்.பி
10 May
2014
Written by TELO Admin

மே.18 அஞ்சலியை தடுக்க முடியாது: அடைக்கலநாதன் எம்.பி »

முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை மே-18 ஆம் திகதி; நினைவு கூறவிருக்கின்ற நிலையில் அந்த நினைவு கூறும் நிகழ்வுகளை தடுக்கின்ற செயற்பாட்டில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. Read more…

சுவிஸ் நாட்டில் zurich மாநிலத்தில்,ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களின் 28ம் நினைவுதினம்
9 May
2014
Written by TELO Admin

சுவிஸ் நாட்டில் zurich மாநிலத்தில்,ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களின் 28ம் நினைவுதினம் »

புலிகளின் சகோரப்படு கொலைகளால் கொல்ப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களுக்கு எமது அஞ்சலி !

சுவிஸ் நாட்டில் zurich மாநிலத்தில்,ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களின் Read more…

ஐக்கிய நாடுகளுடன் இணங்கி செல்லுமாறு பிரித்தானியா, தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்துகிறது!
9 May
2014
Written by TELO Media Team 1

ஐக்கிய நாடுகளுடன் இணங்கி செல்லுமாறு பிரித்தானியா, தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்துகிறது! »

ஐக்கிய நாடுகள் யோசனையுடன் இணங்கிச் செல்லுமாறு தாம் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவை பொறுத்தவரை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் யோசனை நடைமுறைப்படுத்தப்படுவதற்காக Read more…

பாகிஸ்தானிய உளவுப்பிரிவினரை தடுக்க இராமேஸ்வரத்துக்கு மேலும் மூன்று கப்பல்கள்
9 May
2014
Written by TELO Media Team 1

பாகிஸ்தானிய உளவுப்பிரிவினரை தடுக்க இராமேஸ்வரத்துக்கு மேலும் மூன்று கப்பல்கள் »

இலங்கைக்கு ஊடாக பாகிஸ்தானிய ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக வெளியான தகவலை அடுத்து இந்தியாவின் மூன்று கடற்படை கப்பல்கள், இராமேஸ்வரம் கடற்பகுதிக்கு சென்றுள்ளன.

இந்த மூன்று Read more…

அரச பணியில் இருந்து நீக்கப்பட்ட அலுவலர் இலங்கை தமிழர்களுக்காக பாதயாத்திரை
9 May
2014
Written by TELO Media Team 1

அரச பணியில் இருந்து நீக்கப்பட்ட அலுவலர் இலங்கை தமிழர்களுக்காக பாதயாத்திரை »

இந்திய சுங்க திணைக்களத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அதிகாரி ஒருவர் இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பில் இந்தியா யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க வேண்டும் என்று கோரி, பாதயாத்திரையை Read more…

யாழ்.தேவி யாழ்ப்பாண சேவை அடுத்த மாதம் ஆரம்பம்
9 May
2014
Written by TELO Media Team 1

யாழ்.தேவி யாழ்ப்பாண சேவை அடுத்த மாதம் ஆரம்பம் »

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பில் இருந்து பளை வரையும், பளையில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகள் தற்போது Read more…

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்
9 May
2014
Written by TELO Media Team 1

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம் »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடைபெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை Read more…

இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி யாழ். விஜயம்! முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பினரையும் சந்திப்பார்
9 May
2014
Written by TELO Media Team 1

இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி யாழ். விஜயம்! முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பினரையும் சந்திப்பார் »

இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விசேட ஹெலிக்கெப்டர் மூலம் விஜயம் Read more…

சகீர் ஹுசைனின் மின்னஞ்சலை பரிசோதிக்க இந்திய விசாரணையாளர்கள் தயாராகின்றனர்
9 May
2014
Written by TELO Media Team 1

சகீர் ஹுசைனின் மின்னஞ்சலை பரிசோதிக்க இந்திய விசாரணையாளர்கள் தயாராகின்றனர் »

இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இந்தியாவுக்கு அனுப்பி உளவுப் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படும் இலங்கையரான சகீர் ஹுசைன் சென்னையில் உள்ள அமரிக்க தூதரக அதிகாரிகளின் நடமாட்டங்களையும் Read more…

புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதான தடை!- இலங்கை நியுசிலாந்துக்கு விளக்கம்
9 May
2014
Written by TELO Media Team 1

புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதான தடை!- இலங்கை நியுசிலாந்துக்கு விளக்கம் »

விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி பறிமாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நியுசிலாந்திடம் விளக்கமளித்துள்ளது.

இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுமான ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மரேய் மெக்கலி ஆகியோர் ஒக்லேண்டில் Read more…