Hot News
Home » Page 2965
[advps-slideshow optset="1"]
கெசினொ இல்லை என்கிறது அரசாங்கம். எனினும் இருக்கிறது என்கிறார் பெக்கர்
4 May
2014
Written by TELO Media Team 1

கெசினொ இல்லை என்கிறது அரசாங்கம். எனினும் இருக்கிறது என்கிறார் பெக்கர் »

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மூலோபாய திட்டத்தின் கீழ் நவீன ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ள போதும் அதில் கெசினோவுக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது Read more…

மத்திய கிழக்கில், இலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு போர் பயிற்சி?
4 May
2014
Written by TELO Media Team 1

மத்திய கிழக்கில், இலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு போர் பயிற்சி? »

இலங்கையின் முஸ்லிம் இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு என்பன போர் பயிற்சிகளை வழங்கி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இவர்கள் தற்போது Read more…

உயர்நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள்
4 May
2014
Written by TELO Media Team 1

உயர்நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் »

உயர்நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள நீதியரசர் பதவிகளை நிரப்புவது சம்பந்தமாக ஜனாதிபதி செயற்பட்டு வரும் விதம் தொடர்பில் நீதித்துறை மற்றும் சட்டத்துறையின் கூடிய கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. 18வது அரசியல் Read more…

மறக்கப்பட்ட ஆப்கான் அகதிகள்
4 May
2014
Written by TELO Media Team 1

மறக்கப்பட்ட ஆப்கான் அகதிகள் »

உலகில் பெருமளவில் நெருக்கடிக்கு உள்ளாகும் அகதிகளாக பார்க்கப்படும் சிரியா முதல் மத்திய ஆப்பிரிக்க குடியரசு வரையிலான நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு மத்தியில் பல லட்சக்கணக்கான ஆப்கான் அகதிகளின் Read more…

இலங்கை எதிர்கொள்ளும் மற்றொரு சர்வதேச அழுத்தம்!
4 May
2014
Written by TELO Media Team 1

இலங்கை எதிர்கொள்ளும் மற்றொரு சர்வதேச அழுத்தம்! »

மோதல்­களின் போது பாலியல் வன்­மு­றை­களைத் தடுப்­ப­தற்­கான ஐ.நா. பிர­க­ட­னத்தில் இலங்­கையும் கையெ­ழுத்­திட வேண்டும் என்ற அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அண்­மையில் பிரித்­தா­னியா இதனை வெளிப்­ப­டை­யா­கவே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. இலங்கை Read more…

ஜனாதிபதி வேட்பாளருக்கு விக்னேஸ்வரன் தகுதியான நபர்: அரசியல் விமர்சகர் குசால் பெரேரா
4 May
2014
Written by TELO Media Team 1

ஜனாதிபதி வேட்பாளருக்கு விக்னேஸ்வரன் தகுதியான நபர்: அரசியல் விமர்சகர் குசால் பெரேரா »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக முழு நாடும் ஏற்றுக்கொள்ளும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என முன்னணி அரசியல் செயற்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான குசால் Read more…

தமிழின அழிப்பு நாள் மே-18: உலகத் தமிழர்களுக்கான அழைப்பு
4 May
2014
Written by TELO Media Team 1

தமிழின அழிப்பு நாள் மே-18: உலகத் தமிழர்களுக்கான அழைப்பு »

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் மே-18 உலகத்தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு நீதி கோர வேண்டும், இன அழிப்புக்கான அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி போராட வேண்டும் Read more…

அரசின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு 2 ஆயிரம் பணம் மற்றும் ஒரு போத்தல் சாராயம்!
4 May
2014
Written by TELO Media Team 1

அரசின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு 2 ஆயிரம் பணம் மற்றும் ஒரு போத்தல் சாராயம்! »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த இராணுவமும் பொலிஸூம் பயன்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது. இலங்கையில் வரலாற்றில் மே தினக் கூட்டம் ஒன்றுக்காக நேரடியாக இராணுவம் Read more…

ஆப்கன் மண்சரிவில் பலியானோருக்காக தேசிய துக்கதினம்
4 May
2014
Written by TELO Media Team 1

ஆப்கன் மண்சரிவில் பலியானோருக்காக தேசிய துக்கதினம் »

ஆப்கானிஸ்தானில் பெரும் மண்சரிவு ஒன்றில் கடந்த வெள்ளியன்று கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஒரு நாள் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

குடியிருப்புகளின் மீது மலைப்பகுதியொன்று சரிந்துவிழுந்ததில் பாறைகள் மற்றும் Read more…

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதையே சர்வதேசம் விரும்புகின்றது!- சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ
4 May
2014
Written by TELO Media Team 1

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதையே சர்வதேசம் விரும்புகின்றது!- சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ »

அமெரிக்கா இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் Read more…