ரெலோ வரலாறு

கட்சி கட்டமைப்பு 

தலைவர் – செல்வம் அடைக்கலநாதன் பா.உ

உப தலைவர் – இந்திரகுமார் பிரசன்னா

உப தலைவர் – கென்றி மகேந்திரன் 

செயலாளர் – கோவிந்தன் கருணாகரன் (ஜனா) பா.உ

தேசிய அமைப்பாளர்

& பேச்சாளர்  – சுரேந்திரன்

பொருளாளர் – விந்தன் கனகரத்தினம்

ஸ்தாபக தலைவர்கள் – நடராஜா தங்கத்துரை & செல்வராஜா யோகசந்திரன் ( குட்டிமணி)

உருவாக்கம் – 1969 ஆயுதபோராட்ட அமைப்பாக

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர்
1987 ல் இருந்து அரசியல் கட்சியாக

தலைமை செயலகம்:
56, சுங்க வீதி, திருகோணமலை

சித்தாந்தம்: தமிழ் இன மக்களின் உரிமைகளை பாதுகாத்தல்

தேர்தல் சின்னம்: வெளிச்ச வீடு

தேசிய கூட்டிணைவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு

This post is also available in: English