கொள்கை

ரெலோவின் டோட்மண்ட் பிரகடனம்.

By Tamil Eelam Liberation Organization (TELO)
12-13 July, 2014

1983ல் நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான இனக்கலவரத்தை நினைவு கூர்ந்து, 31வது ஆண்டு கறுப்பு யூலை தினம் 2014 யூலை மாதம், 12ம் 13ம் திகதிகளில் ஜேர்மன் டோட்மண் நகரில்அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் மூத்த தலைவர்கள் தங்கத்துரை குட்டிமணி உட்பட, இதர தமிழ் போராட்ட இளைஞர்களையும் நிளைவு கூர்ந்து நடாத்தப்பட்ட இம் மாநாட்டில், இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பரினர்களும், ஐரோப்பிய ரெலோ உறுப்பினர்களும் பங்கு கொண்டு வெளியிட்ட பிரகடனம்.

The 31st Black July Commemoration Ceremony was held on 12th and 13th July, 2014 in Dortmund, Germany, participated by the Members of Parliament, and Members of North and East Provincial Councils, and the European Members of TELO, to honour the thousands of Tamils massacred, along with TELO’s founding leaders Honourable Thangathurai and Kuddimani and the prominent Tamil youth in July 1983, and adopted the following declaration:

பி ர க ட ன ம் – D E C L A R A T I O N

1. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்பொழுது அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலப்பறிப்புக்கள், படையினருக்கான குடியிருப்புக்கள், சிங்கள் குடியேற்றங்கங்கள், இராணுவமயமாக்கல் என்பவற்றிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதே வேளை வடக்கு கிழக்கின் பொருளாதார அபிவிருத்தி, மீள்கட்டுமானம், மக்களின் வாழ்வாதாரம், ஆகியவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படல் வேண்டும்.

To take lawful measures to counter the land grab, expanding military encampments, Sinhala colonization and militarization by the Sri Lankan state in Northern and Eastern provinces; while appraising and undertaking measures to progressively enhance the security, economic advancement, development, reconstruction and livelihood of Tamil speaking people of Sri Lanka.

2. இலங்கைத்தீவினுள் இந்திய அமெரிக்கா உட்பட சர்வதேச மத்தியஸ்த்துவத்துடன், வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்ட்டி ஆட்சி அதிகாரம் கொண்ட, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்.

Within the island nation of Sri Lanka, through the mediation of the international community, involving India and the USA; a constitutional and administrative reform be brought about that recognises and provides for: (i) the right to self determination of Tamil speaking people of North and East; and (ii) a merged North and East provincial assembly established, under a federal constitution.

3. இலங்கை இந்திய ஒப்பந்தத்திக்கு அமைய 13வது திருத்த சட்ட மூலமாக கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் சட்டம், தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாக மட்டுமே கருத்தப்படல் வேண்டுமே தவிர இது இறுதி தீர்வு அல்ல என்பதை கருத்தில் கொண்டே, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக தீர்ப்பதற்கான பேச்சுவர்த்தைகள் முன் எடுக்கப்பட வேண்டும்.

Acknowledging that the reforming provisions brought under the Indo-Sri Lanka accord, 13th amendment to the provincial assembly legislation, provide only the nominal points for a final settlement and requires further elaboration to resolve the outstanding self governance issues.

4. ஜநா மனித உரிமை சபையின் தீர்மானத்திற்க்கு அமைய இலங்கைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இலங்கையில் இனப்படுகொலைகள் நடைபெற்றதா என்பதை ஜ.நா விசாரணைக்குழ கண்டறிய வேண்டும்.

As per the resolutions of the United Nations Human Rights Council;
a thorough investigation must be held by the Commission appointed, to ascertain whether genocide did take place in Sri Lanka.

தமிழீழ விடுதலை இயக்கம். – ஜரோப்பா
Tamil Eeelam Liberation Organization – Europe

 

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் ரெலோ தலைவர் செல்வம் உரை – 07-04-2013 

எமது அன்புக்குரிய தோழர்களே,

தமிழீழ விடுதலை இயக்கத்தின், எட்டாவதாக நடைபெறும் ஆண்டு மாநாட்டில் நாம் கூடியிருக்கின்றோம். ஓர் ஆயுதப் போராட்ட இயக்கமாகத் தோற்றம் பெற்ற எமது இயக்கம், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சியில், கால மாற்றங்களுக்கு ஏற்பத் தனது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முதன்மையான அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இப்போது பரிணமித்து நிற்கின்றது.

முன்னெப்போதும் இருந்திராத வகையான அரசியல் வெளி ஒன்றில் தமிழ் தேசிய இனம் தற்போது நின்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இருந்து எமது இனம் அடுத்து நகர்ந்து செல்ல வேண்டிய சரியான திசையையும், அந்தப் பணயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்களையும் தெளிவாகக் கண்டறிந்து தீர்மானிக்க வேண்டிய முக்கிய பணியில், ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து எமது கட்சியும் ஈடுபட்டிருக்கின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததன் பின்பு, இனங்களுக்கு இடையில் நல்லுறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளை இந்த நாட்டின் அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் இருந்தது. ஆனால், இலங்கை வாழ் மக்கள், புலம்பெயர்ந்;த தமிழ் சமூகம், அனைத்துலக சமூகம் என அனைவரிடமும் இருந்த அந்த நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் வகையிலான செயற்திட்டங்களை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

தற்போதைய சூழல்

ஆண்டு தோறும் யுத்த வெற்றி விழாக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டாடுவதில் மட்டுமே அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றதே அல்லாமல், தமிழ் மக்களின் மனங்களில் இருக்கும் ஆதங்கங்களைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நடந்து முடிந்த போரில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஈடான நீதியை வழங்கவும், நீண்ட கால இனப் பிரச்சனைக்கு நிலையான முடிவாக நியாயமான ஒரு அரசியற் தீர்வைக் காணவும், இந்த அரசாங்கம் அர்த்தமுள்ள எந்த நடவடிக்கைகளையும் இன்னும் எடுக்கவில்லை. மாறாக, ஏற்கெனவே இருக்கும் இன விரிசலை மேலும் அதிகமாக்கும் காரியங்களிலேயே சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

•           மிகக் கடுமையான இராணுவப் பிரசன்னம் தமிழர் தாயகப் பகுதியான இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கின்றது. ஏறக் குறைய 10 பொது மக்களுக்கு ஒரு படை வீரன் என்ற அடிப்படையில் படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அது தவிர, படைப் புலனாய்வு ஆட்களின் மிகத் தீவிரமான செயற்பாடும் தமிழர் வாழ்விடங்களில் இருக்கின்றது.

•           நடமாடுவதற்கான சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், மனச் சாட்சிப்படி பேசுவதற்கான சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகள் மிகக் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்வு கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைச்சினதும் படைகளினதும் முழுமையான தலையீடும் இருக்கின்றது.

•           தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான வீடுகள், காணிகள், விவசாய நிலங்கள், வழிபாட்டு இடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் என ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலங்கள் படைகளால் கையகப்படுத்தப்பட்டு படைத் தளங்களும் உயர் காப்பு வலயங்களும்; உருவாக்கப்பட்டுள்ளன.

•           தமிழர் வாழ்விடங்களில், பூர்வீகமாகப் பௌத்த சிங்களவர்கள் வாழாத பிரதேசங்களில், அரச காணிகளிலும் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட காணிகளிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கான அடிப்படை வாழ்வு வசதிகளுடன் பொளத்த விகாரைகளும் அங்கு எழுப்பப்படுகின்றன. இவ்வாறாக விகாரைகள் எழுப்பப்படும் இடங்கள் எல்லாம் பௌத்த புனிதப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன.

•           போர் நிகழ்ந்த காலத்தில் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான அரசியற் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். போரின் முடிவில் சரணடைந்த ஆயிரக் கணக்கான போராளிகள் கூட விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், அரசியற் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டுள்ளார்கள். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கூட திரும்பத் திரும்ப கைது செய்யப்படுவதுடன், அவர்களும் அவர்களது குடும்பங்களும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.

இவை எதுவுமே இன நல்லிணக்கத்திற்கான அறிகுறிகள் இல்லை என்பதனையும், இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்கோ அல்லது பொருளாதார மேம்பாட்டுக்கோ எவ்வகையிலும் வழி செய்யாது என்பதையும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த தமிழீழ விடுதலை இயக்கம் விரும்புகின்றது

•           தமிழர் தாயகப் பிரதேசங்களில் குவிக்கப்பட்டுள்ள ஆயுதப் படைகளை வெளியேற்றி,

•           அரசாங்கப் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுகின்ற செயற்கையான சிங்கள மயமாக்கலை நிறுத்துவதுடன், ஏற்கெனவே செய்யப்பட்ட குடியேற்றங்களை மீளப்பெற்று,

•           சிங்கள பௌத்தர்கள் வாழாத ஏனைய இனங்களின் பூர்வீக வாழ்விடங்களில் பௌத்த விகாரைகள் எழுப்புவதனை நிறுத்தி,

•           போர்க் காலக் காரணங்களிற்காகக் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியற் கைதிகளையும் நிபந்தனைகள் ஏதும் இன்றி விடுவித்து,

•           போர் நிகழ்ந்த காலத்தில் காணாமற் போனவர்கள் மற்றும் போரின் முடிவில் சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்களையும், அவர்களது தற்போதைய நிலை பற்றிய ஆதாரங்களையும் வெளிப்படுத்தி,

•           மீன்பிடித்தல் விவசாயம் செய்தல் போன்ற வாழ்வாதாரத் தொழில்களைச் செய்வதற்கு இடப்பட்டிருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கி,

காத்திரமான இன நல்லிணக்க முயற்சிகளை எடுப்பதுடன், நேர்த்தியானதும் நிலையானதுமான ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கும் சிறீலங்கா அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

அரசியற் தீர்வு

தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபைகள் முறைமை, நேர்த்தியானதும் நிலையானதுமான ஒரு அரசியற் தீர்வு அல்ல. கடந்த ஏழு தசாப்தங்களாக, குறிப்பாகக் கடந்த 30 வருடங்களாக, எமது இனம் கொடுத்த விலைகளுக்கு மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஈடானவை இல்லை. சிறீலங்கா அரசியலமைப்பில் செய்யப்பட்ட 13வது திருத்தம், தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளுக்கான ஒரு வலுவான பதிலாக அமைந்திருக்கவில்லை என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிட்டதும், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது. அவ்வாறாக மாகாண சபைத் தேர்தல்களில் நாம் போட்டியிடுவதனை, எமது மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடமையிலிருந்து நாம் தவறிவிட்டோம் என யாரும் கருதிவிடக் கூடாது. செல்லும் திசை தெளிவாக இல்லாத ஒரு அரசியற் சந்தியில் தற்போது நின்றுகொண்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் சமூக – பொருளாதார – அரசியல் இருப்பை மீள உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாக மாகாண சபைத் தேர்தல்களில் நாம் பங்கேற்க வேண்டிய தேவை தற்போது உள்ளது. இது, இறுதித் தீர்வை நோக்கிய நீண்ட பயணத்தில் ஒரு படியே அல்லாமல், தமிழீழ விடுதலை இயக்கம் முன்வைக்கும் இறுதித் தீர்வு தற்போது உள்ள மாகாண சபை முறைமை அல்ல. தமிழினம் ஒரு தேசிய இனம். ஓவ்வொரு தேசிய இனத்திற்கும் இருப்பதைப் போல, எமது இனத்திற்கும் இலங்கைத் தீவிற்குள் ஒரு தேசம் உண்டு. நீண்ட கால அடக்குமுறைகளுக்கும், இனப் பாகுபாட்டிற்கும், வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து மீளுவதற்கான ஒரே வழியாகவே எமது இனத்திற்கென தனியாக ஒரு நாட்டை உருவாக்கும் இலட்சியத்தோடு நாம் எல்லோரும் போராடினோம். ஆனாலும், கால மாற்றத்திற்கு ஏற்ப வழிவிட்டும், வேறு மார்க்கங்களை முயன்று பார்க்கும் நோக்குடனும், இலங்கை என்பது ஒரே நாடு என்ற வரையறைக்குள் தீர்வு தேடும் முயற்சியில் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நாம் ஈடுபட்டு வருகின்றோம். இலங்கை என்ற ஒரு ஐக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கென ஒரு தனியாக சுயாட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதே இலங்கை இனப்பிரச்சனைக்குப் பொருத்தமான ஒரு தீர்வாக, தற்காலச் சூழலில் அமையும் என்றே தமிழீழ விடுதலை இயக்கம் கருதுகின்றது. அந்தவகையில், எமது இனத்திற்கான எமது தேசத்தில், எம்மை நாமே ஆளுவதற்கு ஏற்றதான ஒரு பூரண சுயாட்சிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு ஆகும். நிலப் பகிர்ந்தளிப்பு, நீதி ஒழுங்கு, கல்வி வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்களில் நாமே முடிவெடுத்து, எமது தேசத்தில் எம்மை நாமே ஆளுகை செய்யக்கூடிய அதிகாரங்களுடனான ஒரு சுயாடசிக் கட்டமைப்பாக அது அமைய வேண்டும்.அந்த வகையில், மிக அடிப்படையான தமது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதான ஒரு சுயாட்சிக் கட்டமைப்பு நிறுவப்படாது போனால், தமிழினத்திற்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவதே ஒரே வழி என்ற முடிவை தமிழினத்தின் எதிர்காலச் சந்ததி எடுக்கும் நிலை வரலாம். மூன்றாம் தரப்பு இந்த நாட்டின் அரசாங்கத்தினது தற்போதைய போக்கை உற்று அவதானிக்கும் போது, அர்த்தம் மிக்க எவ்வகையான ஒரு தீர்வையும் அது தானாகவே முன்வந்து தமிழ் மக்களுக்கு வழங்கும் என்று நாம் கருதவில்லை. அதனால், தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் நேரடியான ஈடுபாடு அவசியம் என்றே நாம் கருதுகின்றோம். அத்தகைய ஒரு மூன்றாம் தரப்பாக, இந்தியாவும் இருக்கலாம், அல்லது வேறு ஒரு நாடும் இருக்கலாம். அதே நேரம், தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தான் வகிக்க வேண்டிய முக்கிய பாத்திரத்தை இந்தியா மறந்துவிடக்கூடாது என்பதுடன், தனக்கிருக்கும் தார்மீகக் கடமையிலிருந்தும் இந்தியா விலகிவிடக்கூடாது என்பதனையும் தமிழீழ விடுதலை இயக்கம் நினைவுபடுத்த விரும்புகின்றது. தமிழக மக்களுக்கும், தமிழக அரசியற் கட்சிகளுக்கும், இந்தியாவின் ஏனைய மாநில அரசுகளிற்கும் கூட இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம். தமக்கு இடையேயான உள் நாட்டு அரசியற் கருத்து வேறுபாடுகளை மறந்து, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஒரே குரலாக அவர்கள் செயற்பட வேண்டும். கடந்த கால கசப்புணர்வுகள் ஏதும் இருப்பின் அவற்றை மறந்துவிட்டு, எதிர்கால நன்மையை முன்னிறுத்தி அவர்கள் செயலாற்ற வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வு ஒன்றுதான் இந்திய நாட்டின் நலன்;களுக்குப் பாதுகாப்பாக அமையும் என்பதையும் சிந்தித்து அவர்கள் செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மாதம் அமெரிக்க அரசாங்கத்தினால் சமர்க்கப்பட்டு, 26 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை – பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரித்தது. அந்தத் தீர்மானம் வலுவானதா, இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், ‘எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஐக்கிய நாடுகள் சபை வரை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது’ என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமேனும் எமது கட்சி அதனை ஆதரித்தது. வேறு எந்த ஒரு நாடுமே இத்தகைய ஒரு நகர்வினைச் செய்வது பற்றிச் சிந்திக்காத, அல்லது அவ்வாறு செய்வதற்குத் துணியாத நிலையில் அமெரிக்கா அதனைச் செய்தது. அமெரிக்காவின் இந்த முயற்சி, ‘இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது’ என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்று ஏட்டில் பதிவு செய்த இரண்டாவது நிகழ்வாக அமைந்தது. அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், ‘தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டது என்பதனையும், அவர்களது அரசியல் அபிலாசைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை’ என்பதனையும் 26 நாடுகள் அந்த அனைத்துலக மன்றத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தினது முழுமையின்மை காரணமாக, அதனைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுவதில் எமது கட்சிக்கும் தயக்கங்கள் இருந்தன. ஆனாலும், வெறும் விமர்சனங்களை முன்வைக்காமல், அத்தகைய ஒரு வரலாற்றுப் பணியைச் செய்ததற்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க எமது கட்சி கடமைப்பட்டுள்ளது. அதே வேளையில், அமெரிக்கா ஏற்கெனவே கொண்டுவந்த தீர்மானங்களும், எதிர்காலத்தில் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களும், தவறு இழைத்தவர்களைச் சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லும் என ஒர் அதீத எதிர்பார்ப்பு எம்மிடையே இருந்தாலும், சர்வதேச நாடுகள் அதனைச் செய்வற்கு ஏற்ற உந்து சக்தியாக நாங்கள் செயற்பட வேண்டும். அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 26 நாடுகளையும் தொடர்ந்தும் எமது பக்கம் வைத்திருப்பது மட்டுமல்லாமல், நடுநிலை வகித்த நாடுகளுக்கும் எமது நியாயப்பாடுகளை எடுத்துவிளக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு, எம்மிடையேயான ஒற்றுமையும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டமும் அவசியமானது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் சமூகமும், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களும், எமது தமிழகத்து உறவுகளும் ஒரே நேர் கோட்டில் பயணிக்க வேண்டும். எம்மிடையேயான சமூக மற்றும் மதப் பிரிவுகளைக் கடந்து, மாறுபட்ட பொருளாதார நிலைகளையும் மறந்து, கட்சி பேதங்களையும் நடைமுறைக் கொள்கை வேறுபாடுகளையும் துறந்து, அர்த்தமற்ற முரண்பாடுகளுக்குள் சிக்குண்டு நிற்காமல், நாம் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அத்தகைய ஒர் ஒற்றுமையின் அவசியம் கருதியே 12 ஆண்;டுகளுக்கு முன்னர் எமது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துமே மக்களுக்காக உருவானவை. அவற்றில் பெரும்பான்மையானவை எமது மக்களுக்காக ஆயுதப் போராட்ட இயக்கங்களாக உருவெடுத்தவை. ஆனாலும், காலத்தின் தேவை கருதி தத்தமது தனித்துவங்களில் விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரே அணியாக நாம் இணைந்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்னும் இறுக்கமானதாக ஆக்கி வைத்திருக்க வேண்டியதே எம் அனைவருக்கும் இன்று அவசியமானதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, அதற்குப் புதிய ஒரு காத்திரமான வடிவத்தை நாம் கொடுக்க வேண்டும். வெறும் தேர்தல் கூட்டு என்ற நிலையில் இருந்து, தமது மக்களை உண்மையாகவே பிரதிநிதித்துவம் செய்யும் பதிவு செய்யப்பட்ட ஓர் அதிகாரபூர்வமான அரசியற் கட்சி என்ற புதிய வளர்ச்சியை உருவாக்க வேண்டும். அதனை அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாம் எல்லோருமாகச் சேர்ந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும். அத்தகைய ஒரு வளர்ச்சியை நோக்கிய நகர்வில், எமது இனத்தின் ஒற்றுமைக்காக, நாம் மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டி ஏற்படலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக, தன்னால் முடிந்த எந்தகைய விட்டுக்கொடுப்பைச் செய்வதற்கும் தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது. அதே சமயத்தில், அதே ஒற்றுமை மனப் பாங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் செயற்பட வேண்டும் என எமது கட்சி எதிர்பார்க்கின்றது.ஆனால், ஒற்றுமைக்கான விட்டுக்கொடுப்புகள் என்பவை எல்லாத் தரப்புக்களினாலும் சமமாகச் செய்யப்படுவதே பொருத்தமானதாக இருக்கும். குறிப்பிட்ட சில தரப்புக்கள் மட்டுமே விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான நிர்ப்பந்த சூழல்களை உருவாக்கவதோ பொருத்தமானதாக அமையாது. அவ்வாறாக, ஒரு நிர்ப்பந்த சூழலில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடு நின்று நிலைக்கக்கூடிய ஒரு ஒற்றுமையாகவும் அமையாது. அனைத்துலக சமூகத்தை மையப்படுத்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பின்னணியில், கூட்டமைப்பின் இறுக்கமான ஒற்றுமையையே அனைத்துலக சமூகம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாம் அனைவருமே, சக பங்காளிக் கட்சிகளைச் சமமாகக் கருதி, நிகராக நடாத்தி, தலைமைத்துவப் பண்புடன் செயலாற்றும் முதிர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். அந்த முதிர்ச்சியின் வெளிப்பாடாக, கூட்டமைப்பின் கட்டமைப்பைச் சரிவர எமக்குள் பகிர்ந்தளித்து அனைவரும் அனைவரையும் கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் எதிர்பார்ப்பு. ஒட்டுமொத்தமான தமிழ் தேசிய இனத்தின் அரசியற் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில், எமது அடுத்த நகர்விற்கு அடிப்படையான தேவையாக இருப்பது எமக்கு இடையிலான இறுகிய ஒற்றுமை தான் என்பதை எம்மில் எவருமே மறந்துவிடக் கூடாது.

செல்வம் அடைக்கலநாதன்

தலைவர்

தமிழீழ விடுதலை இயக்கம்

 8 ஆவது தேசிய மாநாட்டின்  தீர்மானம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை நனவாக்ககூடிய விதத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எம் இனத்தின் மரபுவழி தாயகம் இணைந்த வடக்கு கிழக்காகும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டிலேயே இந்த தீர்மானம் உட்பட மேலும் 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

1.    தமிழ் இனத்தின் மரவுவழித் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் சகல சட்டவிரோத குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்தி ஏற்கனவே இடம்பெற்ற குடியேற்றங்களையும் கலைக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றது.

2.    சகல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு இலங்கை அரசை கோரும் அதேவேளை ஏற்கனவே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதும், விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் நிறுத்தவேண்டும்.

3.    வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் படைத்தரப்பினரின் தலையீடுகள் சிவில் நிர்வாகத்தில் இனிமேலும் இடம்பெறக்கூடாது.

4.     வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டுள்ள அரச படைகள் மீள் பெறப்பட வேண்டும் எனவும் முப்படைகளிலும் காவல்துறையிலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்தோர் தம் இன விகிதாசாரத்திற்கேற்ப இடம்பெறுவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் பேணுவதிலும் காவல்துறையினர் மாத்திரமே ஈடுபடுத்தப்படவேண்டும்.

5.     முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள மதவாத அமைப்புக்களை சட்டத்தின் முன் நிறுத்திப்படுவதுடன் சட்டரீதியாக தடை செய்யப்படவேண்டும்.

6.    காணாமல் போனதாக முறையிடப்பட்டிருக்கும் சகல தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலையை இனியாவது தெளிவுபடுத்தவேண்டும்.

7.    வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு தடையாக உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் உட்பட சகல காரணிகளும் நீக்கப்பட்டு மீள் குடியேறியேற்றம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவேண்டும்.

8.    இலங்கையில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் தமிழ் இனப்படுகொலைகள் தொடர்பில் சுதந்திரமானதும் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்படல் வேண்டும்.

9.    தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை அணியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு பலப்படுத்தப்பட்ட ஸ்தாபன ரீதியான கட்டமைப்புடன் தமிழ் தேசிய இனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக அரசியல் குரலாக தொடர்ந்தும் தீவிரமாக செயற் படுவதற்கு தேவைப்படும் சகல நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்படல் வேண்டும்.

போன்ற தீர்மானங்களே இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ ஈழ விடுதலை இயக்கம் (telo)) 8ஆவது தேசிய மாநாடு

நிர்வாகிகள் விபரம ;

பொதுக்குழு உறுப்பினர்கள் – 131

மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டோர் – 72

தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டோர் – 39

சர்வதேச பொதுக்குழு உறுப்பினர்கள் – 20

 மாவட்ட தெரிவு தேசியப்ப்பட்டியல் மொத்தம ;

அம்பாறை 08 07 15

திருக்கோணமலை 08 02 10

மட்டக்களப்பு 16 07 23

யாழ்ப்பாணம் 24 09 33

வவுனியா 10 10 20

மன்னார் 06 04 10

பிரித்தானியா 12

பிரான்ஸ் 06

சுவிஸ் 20

மாவட்ட்டம ; மாவட்ட்ட செயலாளர ; துணை மாவட்ட்ட செயலாளர ;

திருக்கோணமலை:

  1. கு.ரவீந்திரராஜா (ரங்கா). 0774 929306
  2. சி.நந்தகுமார் – 0774272039

 மட்டக்களப்பு

1 ந.குணசுந்தரம் (குணா)  0652050839

2 சோ.சற்குணராஜா 0778660905

அம்பாறை

1 த.லோகநாதன் (நாதன்)0672250670

2 வி.கமல்ராஜ் – 0773766192

வவுனியா

  1. பு.விஜயகுமார் (புரூஸ்) 0779909271
  2. சு.வசந்தன் – 0778620433

மன்னார்

1 பற்றிக்வினோ – 0713118333

2 க.சரவணபவன் – 0776647828

யாழ்ப்பாணம்

மு.கௌரிபாலன் (திலீப்)

0774 846113

க.பத்ம சிறிதர் (சூலை)

– 0775 826371

தகவல் :- .நித்தியானந்தம் (நித்தி மாஸ்டர்)

நிர்வாக செயலாளர்

0776 911948

பிரித்த்தானியா கிளை அமைப்ப்பாளர் :

K.N. ஞானசம்பந்தன் (சாம்)

பிரான்ஸ்ஸ் கிளை அமைப்ப்பாளர் :

மு.லோகநாதன் (லோகன்)

சுவிஸ் கிளை அமைப்ப்பாளர் :

ஆ.மணிசேகரன் (சேகர்)

தமிழ் ஈழ விடுதலை இயக்க்கம் (telo)

மத்த்திய குழு உறுப்ப்பினர் விபரம்;

1. செல்வம் அடைக்கலநாதன் – 0777760795

2. குலசேகரன் மகேந்திரன் – 0777488933

3. கனகலிங்கம் சிவாஜிலிங்கம் – 0777729020

4. கோவிந்தன் கருணாகரன் – 0776322335

5. நித்தியானந்தன் இந்திரகுமார் – 0777444995

6. பரமலிங்கம் நித்தியானந்தம் – 0776911948

7. நடராஜா கனகரெட்ணம் – 0778381660

8. நல்லதம்பி ஸ்ரீகாந்தா – 0750720030

9. வினோ நோகராதலிங்கம் – 0716913069

10. சின்னத்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா – 0779583025

11. சத்தியசீலராஜா ரூபராஜா – 0775413058

12. நா.கணேசலிங்கம் – 0773532488

13. டீ.சிறிகரன் – லண்டன்

14. சு.விஜயரெட்ணம் – லண்டன்

15. மு.குலேந்திரராஜா – பிரான்ஸ்

16. மு.N.திருஞானசம்பந்தன் – லண்டன்

17. ளு.சேகரன் – லண்டன்

18. ஆ.மணிசேகரன் – சுவிஸ்

19. அ.நித்தியானந்தன் – பிரான்ஸ்

20. கிரு~;ணன் கௌரிபாலன் (திலீப்) (யாழ்.மா.செ) – 0774846113

21. கஸ்தூரி பத்ம ஸ்ரீதர் (சூலை) (யா.து.மா.செய) – 0775826371

22. பற்றிக் அன்ரனி (வினோ) (ம.மா.செய) – 0713118333

23. கந்தையா சரவணபவான் (து.மா.செய) – 0776647828

24. குணரெட்ணம் ரவீந்திராஜா (தி.மா.செய) – 0774929306

25. சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (து.மா.செய) – 0774272039

26. புண்ணியமூர்த்தி விஜயகுமாரன் (வ.மா.செய) – 0779909271

27. சுப்பையா தேவர் வசந்தன் (வ.து.மா.செய) – 0778620433

28. தம்பியப்பா லோகநாதன் (அ.மா.செய) – 0672250674

29. வின்சன் கமல்ராஜன் (து.அ.மா.செய) – 0773766192

30. நல்லதம்பி குணசுந்தரம் (ம.மா.செய) – 0652050839

31. சோமசுந்தரம் சற்குணராஜா (து.மா.செ) – 0778660905

32. வு.நடராஜா (ரவி) வவுனியா – 0773643511

33. மு.சுதர்சன் (மன்னார்) – 0777444359

34. சி.ஸ்ரீஸ்கந்தராஜா (திருமலை நேசன்) – 0778153818

35. வை. பரராசசேகரம் (மட்டக்களப்பு சாந்தி) – 0776989516

36. சிவலிங்கம் சிவகுமார் (அம்பாறை) – 0776571701

37. ளு.தவஞானசீலன் (யாழ், கிளிநொச்சி) – 0772580136

38. ளு.பாபு (யாழ், முல்லைத்தீவு) –

39. ளு.விஜயமாலா (பிரச்சாரச் செயலாளர்) –

தமிழ் ஈழ விடுதலை இயக்க்கம் (telo)

தலைமைக்கு;குழு உறுப்ப்பினர் விபரம ;

1. செல்வம் அடைக்கலநாதன் – தலைவர்

பாரளுமன்ற உறுப்பினர் விடுதி

மாதிவெல

வு.P :- 0777760795

2. குலசேகரம் மகேந்திரன் (ஹென்றி) – செயலாளர் நாயகம்

இல. 30, ஏ.ஏ. றோட்

கல்முனை.

வு.P :- 0777488933

3. கனகலிங்கம் சிவாஜிலிங்கம் – தேசிய அமைப்பாளர்

அம்மன் கோயில் வீதி,

வல்வெட்டித்துறை.

வு.P :- 0777729020

4. கோவிந்தன் கருணாகரன் (ஜனா) – உபதலைவர்

பிரதான வீதி

செட்டிபாளயம்.

வு.P :- 0776322335

5. நித்தியானந்தன் இந்திரகுமார் (பிரசன்னா) – உப தலைவர்

இல. 29, குறுக்குத்தெரு,

மட்டக்களப்பு.

வு.P :- 0777444995

6. பரமலிங்கம் நித்தியானந்தம் – நிர்வாக செயலாளர்

இல. 15ஃ2, சமாது ஒழுங்கை,

திருக்கோணமலை.

வு.P :- 0776911948

7. நடராஜா கனகரெட்ணம் (விந்தன்) – பொருளாளர்

இல.71யு, புங்கன் குளவீதி,

சுண்டுக்குளி,

யாழ்ப்பாணம்.

வு.P :- 0778381660

8. நல்லதம்பி ஸ்ரீகாந்தா – தலைமைக்குழு உறுப்பினர்

இல. 138, பருத்தித்துறை வீதி,

ஆனைப்பந்தி,

நல்லூர்

வு.P :- 0750720030

9. வினோ நோகராதலிங்கம் – தலைமைக்குழு உறுப்பினர்

வுநுடுழு காரியாலயம்

வைரவப்புளியங்குளம்,

வவுனியா.

வு.P :- 0716913069

10. சின்னத்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா (காந்தன்) – தலைமைக்குழு உறுப்பினர்

இல. 205, மத்தியவீதி,

காரைதீவு.

வு.P :- 0779583025

11. சத்தியசீலராஜா ரூபராஜா (ரூபன்) – தலைமைக்குழு உறுப்பினர்

இல. 43, 4ம் ஒழுங்கை,

உவர்மலை,

திருக்கோணமலை.

வு.P :- 0775413058

12. நா.கணேசலிங்கம் (சொக்கன்) – தலைமைக்குழு உறுப்பினர்

லோகவாசா பெரியகடை

மன்னார்.

வு.P :- 0773532488

13. டீ.சிறிகரன் (சுதன்) – லண்டன்

14. சு. விஜயரெட்ணம் (இளங்கோ) – லண்டன்

15. மு.குலேந்திரராஜா (கே.கே.ஆர்) – பிரான்ஸ்

அரசியல் குழு

செல்வம் அடைக்கலநாதன் – தலைவர்

பாரளுமன்ற உறுப்பினர் விடுதி

மாதிவெல

வு.P :- 0777760795

குலசேகரம் மகேந்திரன் (ஹென்றி) – செயலாளர் நாயகம்

இல. 30, ஏ.ஏ. றோட்

கல்முனை.

வு.P :- 0777488933

கனகலிங்கம் சிவாஜிலிங்கம் – தேசிய அமைப்பாளர்

அம்மன் கோயில் வீதி,

வல்வெட்டித்துறை.

வு.P :- 0777729020

கோவிந்தன் கருணாகரன் (ஜனா) – உபதலைவர்

பிரதான வீதி

செட்டிபாளயம்.

வு.P :- 0776322335

நித்தியானந்தன் இந்திரகுமார் (பிரசன்னா) – உப தலைவர்

இல. 29, குறுக்குத்தெரு,

மட்டக்களப்பு.

வு.P :- 0777444995

வினோ நோகராதலிங்கம் – தலைமைக்குழு உறுப்பினர்

Telo  காரியாலயம்

வைரவப்புளியங்குளம்,

வவுனியா.

வு.P :- 0716913069

நல்லதம்பி ஸ்ரீகாந்தா – தலைமைக்குழு உறுப்பினர்

இல. 138, பருத்தித்துறை வீதி,

ஆனைப்பந்தி,

நல்லூர்

வு.P :- 0750720030

மட்டக்களப்பு மாவட்டம ;

இல பெயர்க்கள் முகவரி தொ.பே.இல

1. சிதம்பரப்பிள்ளை இராமகிருஸ்ணன் (சுரேஸ்) நவகரிநகர், பெரிய போரதீவு. 0777627633

2. முத்தையா பொன்னுத்துரை (சிவஞானம்) ரமேஸ்புரம், 7ம் ஒழுங்கை, செங்கலடி. 0777163793

3. சபாநாயகம் வாமதேவன் (பிரபு) 385, திருக்கோணமலை வீதி,

மட்டக்களப்பு

0776841095

4. இராமன் கணேசமூர்த்தி (லவன்) இல. 5, புதுக்குடியிருப்பு தெற்கு,

ஆரையம்பதி, மட்டக்களப்பு

0770190018,

0757765182

5. சோமசுந்தரம் சற்குணராஜா (திலக்) ஆசிரியர் வீதி, ஒந்தாச்சிமடம். 0778660905

6. நல்லதம்பி குணசுந்தரம் (குணா) ஆஸ்பத்திரி வீதி, செட்டிபாளையம்

வடக்கு, செட்டிபாளையம்

0652050839

7. கருப்பையா திருச்செல்வம் 1ம் குறுக்குத் தெரு, மாமங்கம்,

மட்டக்களப்பு.

077297070

8. சசதாசிவம் ஜெயானந்தராஜா (அன்பு) பிரதானவீதி, பெரியகல்லாறு – 03,

கல்லாறு

0777665979

9. கிருஸ்ணப்பிள்ளை உதயகுமார் (கிட்டு) இராஜதுரை கிராமம், ஆரையம்பதி–03. 0752263032

10. பூபாலப்பிள்ளை கந்தசாமி களுவாஞ்சிக்குடி-09, களுவாஞ்சிக்குடி 0777190341

11. விநாயகமூர்த்தி அசோக்குமார் (அசோக்) 6-டீஇ வெர்ருள்போஸ் ஒழுங்கை,

மட்டக்களப்பு.

0773413851

12. நித்தியானந்தன் இந்திரகுமார். (பிரசன்னா) 43, வன்னியார் வீதி, மட்டக்களப்பு 0777444995

13. வேலுப்பிள்ளை விக்னேஸ்வரராஜா (புச்சிரவி) குமார கோவில் வீதி, மாமாங்கம். 0754256048

14. கோணேசராஜா லோகேஸ்வரராஜா செல்வநகர், ஆரையம்பதி,

மட்டக்களப்பு

0776034991

15. தியாகராஜா பாலச்சந்திரன் (சிவா) பிள்ளையாரடி, மட்டக்களப்பு 0773067099

16. சச்சிதானந்தம் கமலரூபன் (சசி) 26ஃ2, அதிகார் வீதி, மட்டக்களப்பு 0772381081

17. கோவிந்தன் கருணாகரன் ஊ.P 29, 2ம் குறுக்குத்தெரு, மட்டக்களப்பு 0776322335

18. வைரமுத்து பரராஜசேகரம் ஊ 110, கண்ணன் கிராமம், மட்டக்களப்பு 0776989151

19. தங்கவேல் கிருபாராஜா 29, 2ம் குறுக்குத்தெரு மட்டக்களப்பு

20. தெய்வநாயகம் சோதிலிங்கம் 21ஃ9, சர்வோதய வீதி, சின்ன

உப்புவெளி, மட்டக்களப்பு

21. ததயாபரன் மட்டக்களப்பு

22. டார்லின் சில்வா லிலாசேன மட்டக்களப்பு

23. விஜயமாலா ஏறாவூர் – 05

திருக்கோணமலை மாவட்டம ;

24. நடராஜா தர்மலிங்கம் (மூர்த்தி) முன்னம்போடிவட்டை, தோப்பூர் 0756404969

25. அல்போன்ஸ் அருள்ராஜா (மதன்) இல. 272, காந்திநகர்,

திருக்கோணமலை

0771995615

26. குமாரசாமி இளங்கோ (பாபு) 846ஃ1, மின்சாரநிலைய வீதி,

திருக்கோணமலை.

0772041776

27. பாக்கியராஜா காண்ஸ்குமார் (கான்ஸ்) பாரதிபுரம், தம்பலகமம் 0770551803

28. குணரெட்ணம் ரவீந்திரராஜா ஊ 11, நீதிமன்ற வீதி, திருக்கோணமலை. 0774929306

29. பரமலிங்கம் நித்தியானந்தம் 15ஃ2, சமாது ஒழுங்கை,

திருக்கோணமலை.

0776911943

30. சிவசுப்பிரமணியம் நந்தகுமார் ஊ 27, பாடசாலை வீதி,

திருக்கோணமலை

0774272039

31. குணரட்ணம் பிரேமச்சந்திரன் 11, கதிர்காமத்தம்பி வீதி,

செல்வநாயகபுரம், திருக்கோணமலை

0770048630

32. சத்தியசீலராஜா ரூபராஜா 43, 4ம் ஒழுங்கை, உவர்மலை,

திருக்கோணமலை.

0775413058

33. சாமித்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா (நேசன்) நாகதம்பிரான் கோயிலடி, சாம்பல்தீவு,

திருக்கோணமலை.

0778153818

அம்ப்பாறை மாவட்ட்டம ;

34. பொன்னம்பலம் தவராஜா (கண்ணன்) 133, யாட்வீதி, கல்முனை – 1 0776746940

35. சிவனடியான் கனகராஜா (அமலன்) 73, அம்பாறைவீதி, மல்வத்தை – 1 0776279366

36. தம்பியப்பா லோகநாதன் (நாதன்) தேசிகர் வீதி, காரைதீவு – 12 0672250670

37. குலசேகரம் மகேந்திரன் (கென்றி) 30, ஏ.ஏ. வீதி, கல்முனை – 02 0774889333

38. அரசரத்தினம் அமிர்தலிங்கம் விநாயகர் வீதி, விநாயகபுரம ; – 3,

திருக்கோயில்.

0776681149

39. செல்லப்பா யோகராசா கண்ணகிவீதி, அக்கரைப்பற்று – 8 0776681149

40. இராசையா வின்சன் கமல்ராஜன் கடற்கரைவீதி, திருக்கோவில ; – 1 0773766192

41. ஆரியரெட்ணம் சூட்டிவாவு (சங்கர்) சங்கமன் கண்டி 0775408016

42. சின்னத்தம்பி ஸ்ரீஸ்கந்தராஜா (காந்தன்) 205, மத்தியவீதி, காரைதீவு – 08 0779583025

43. சிவலிங்கம் சிவகுமார் (குமார்) 48டீ, புதுநகரம், மல்வத்தை – 02 0776571701

44. வைரமுத்து குணரெட்ணம் யாட்வீதி, கல்முனை – 01

45. சாம்பசிவமூர்த்தி ஸ்ரீஸ்கந்தராஜா பாக்கிரிசா வீதி, திருக்கோவில் 0779407455

46. சுப்ரமணியம் மேகராசா சிவன் கோவில் வீதி, தம்பிலுவில் -02 0774445097

47. நடராஜா பிரபாகரன் 57ஏஇ கோவில் வீதி, நிந்தவூர் – 20 0770673015

48. சின்னத்தம்பி தவராஜா தலைவர் வீதி, அக்கரைப்பற்று – 08 0750576279

யாழ்ப்பாண மாவட்டம ;

49. கஸ்பா செல்வம் பேரூட் பிரதான வீதி, நெடுந்தீவு 0771045051

50. கந்தையா கனகரட்ணம் சரஸ்வதி வாசா கவுடரில, கரவட்டி

மேற்கு, கரவெட்டி

0779905687

51. சுவிகரன் நிசாந்தன் 66, பசார்வீதி, யாழ்ப்பாணம் 0771778857

52. ஆ.ஆ.நிபாகீர் 66, ஜிம்மா பள்ளிவீதி, யாழ்ப்பாணம் 0777606262

53. ளு.சற்குணராஜா 71, அம்மன் வீதி, கத்தர்மடம்,

யாழ்ப்பாணம்

0776179114

54. கி.தவஞான சீலன் கெங்காதரன் குடியிருப்பு,

அக்கராயன்குளம், கிளிநொச்சி.

0772580136

0214912658

55. நடேசன் ஆனந்தகுமார் 5ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு,

நெடுந்தீவு.

0774766314

56. கிருஸ்ணன் கௌரிபாலன் (திலீப்) கனகர் புளியடிச்சந்தி, சாவக்கச்சேரி 0774846113

57. கார்த்திகேசு நடராசா (டெனிஸ்) மணியங்குளம், ஸ்கந்தபுரம் 0772143934

58. பி.கொன்சலஸ் சவேரியார் கோவிலடி, குளமங்கால்,

மல்லாகம்.

0770827164,

0771046908

59. மா.சிவச்சந்திரன் முதவைக்குளம் 40ஃ10, வவுனியா 0771300494

60. கஸ்தூரி பத்மஸ்ரீதர் (சூலை) 41, உதயபுரம், கொழும்புத்துறை

கிழக்கு, யாழ்ப்பாணம்.

0775826371

61. பசுபதிப்பிள்ளை நித்தியானந்தன் (நித்தி) விளையாட்டரங்கு வீதி, கோப்பாய்

தெற்கு

0770200750,

0774913856

62. அந்தோனிப்பிள்ளை சில்வஸ்டர் 32ஃ16, செபஸ்ரியன் வீதி, பாடையூர். 0773635736

63. அருளப்பு கிறிசோலோகு யாழ்ப்பாணம் 0772028218

64. தங்கவேல் பிரதீபவன் ஸ்ரேசன் வீதி, கொக்குவில். 0777440268

65. அரசரெத்தினம் குகதாஸ் பன்குளம், சுளிபுரம் 0773001720

66. அழகுரத்தினம் அசோக் 144ஃ6, முருகமூர்த்தி,

வண்ணாப்பண்ணை

0773797548

67. கனகராஜா ஜெபராசா பிரதான வீதி, தொண்டமனாறு 0774356851

68. சற்குணராஜா சுரேஸ்குமார் உப்புக்குளம், மன்னார். 0776699276

69. அ.பொ.ஜெயதீஸ் (சீனி) ஒடக்கரைவீதி, குருநகர் 0242222977

70. ந.தங்கராஜா அராவிதெற்கு, வட்டுகோட்டை 0778422734

71. சின்னையா சந்திரசேகரம் சன்னதி வீதி, உடுப்பிட்டி 0779072731

72. செல்லப்பன் ராஜ்மோகன் 19ம் சோமசுந்தரம், அவுதீயு,

சண்னோரி, யாழ்ப்பாணம்.

0754353770

73. அருட்பிரகாசம் ஜெயந்திரன் “குகஸ்தான் சண்முகம் வீதி,

கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்.

0773864077

74. இரத்தினராஜா யோகானந்தராஜா தச்சன் தோப்பு, கைதடி, யாழப் ;பாணம் 0771310904

75. இராசரெட்ணம் ஸ்ரீவாசுதேவன் கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை 0771368780

76. கார்த்திகேசு நடராஜா கனகரெத்தினம் 71யுஇ புங்கன் குள வீதி, சுண்டுக்குளி,

யாழ்ப்பாணம்.

0778381660

77. கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா 138, பருத்தித்துறை வீதி,

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்

0750720030

78. மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அம்மன் கோயிலடி, மு.மு.ளு. வீதி,

வல்வெட்டித்துறை

0777729020

79. பேதுருப்பிள்ளை சகாயசீலன் நாவாற்துறை வடக்கு, யாழ்ப்பாணம் 0774841174

80. சுப்ரமணியம் செல்வநேசன் மலரகம், சங்கானை மேற்கு,

பண்டத்தரிப்பு

0750660646

81. டயஸ் பத்மசீலன் மதிவதனா 41, உதயபுரம், கொழும்புதுறை

கிழக்கு

மன்னார் மாவட்டம ;

1 வைத்தியலிங்கம் அழகுரெத்தினம் எழில்நகர், மன்னார். 0716750953

2. இராஜேந்திரம் பற்றிக் அக்னேஸ்வரம், வங்கால, நானாட்டான் 0713118333

3. அமிர்தநாதன் அடைக்கலநாதன் 7ம் வட்டாரம், விடத்தல் தீவு, மன்னார். 0777760795

4. கந்தையா சரவணபவன் பள்ளிமுனை, மன்னார். 0776647828

5. மாரிமுத்து பாலசுந்தராஜா தலைமன்னார் பியர் 0715837986

6. சச்சிதானந்தம் சுதர்சன் மூர் வீதி, மன்னார். 0777444359

7. நா.கணேசலிங்கம் லோகவாசா, பெரியடை, மன்னார். 0773532488

8. யு.அருள்ராஜ் எழில் நகர், மன்னார் 0770794338

9. யு.ஜெயக்குமார் மன்னார்.

10. செபஸ்ரியன் செபமாலை 178, செபஸ்ரியன் கோயில் பெற்றா,

மன்னார்.

0232222100

வவுனியா மாவட்டம ;

1 சண்முகம் ராமலிங்கம் (சுபாஸ்) 74, பசார்வீதி, வவுனியா 0770751901

2. துரைச்சாமி நடராஜசிங்கம் (ரவி) 48, பொதுக்கிணறு வீதி, தோணிக்கல்,

வவுனியா.

0773648511

3. சுப்பிமணியம் ஜேம்ஸ் (ஏனட்டஸ்) 47, பொதுக்கிணறு, தோணிக்கல், 0773957078

4. புண்ணியமூர்த்தி விஜயகுமாரன் (புரூஸ்) 46ஃ10, நாகபூசனி அம்மனி கோவில்

வீதி, தோணிகல், வவுனியா.

0779909271

5. திவம்பரம் ரவிச்சந்திரன் (கண்ணாரவி) 75ஃ4 காளிகோவில் வீதி,

நெலுங்குளம், வவுனியா.

0776366313

6. ஜெயராமன் நந்தகுமார் (நந்தன்) 57ஃ33 குட்செட்வீதி, வவுனியா 0774352757

7. பூபாலசிங்கம் சந்திரபத்மன் (பாபு) 141, உக்குழாங்குழம், வவுனியா. 0776140714

8. பொன்னையா சிவசுப்பிரமணியம் ஒலுமடு, நெடுங்கேணி 0775936498

9. சுப்பையா தேவர் வசந்தன் (மோகன்) 69, குகன் நகர், நெடுஙகு; ளம்,

வவுனியா

0778620433

10. தியாகலிங்கம் உதயலிங்கம் (ஜெகன்) வெங்கல செட்டிக்குளம், பிரதேசசபை,

செட்டிக்குளம்.

11. சுப்பிரமணியம் நோகராதலிங்கம் (வ) ரெலோ, மாவட்ட காரியாலயம்,

வவுனியா

0716913069

12. யு.அன்ரனி ரெலோ, மாவட்ட காரியாலயம்,

வவுனியா

13. ஒ.சிவகுமார் 30ஃ1, 10ம் ஒழுங்கை, வைரவ

புளிங்குளம், வவுனியா.

0775886587

14. மு.கலைவாணன் 27, புகையிரத வீதி, குறுமன்காடு,

வவுனியா

0775150280

15. செ.மயூரன் 132, சூசைபிள்ளைக்குளம், வவுனியா 0778888622

16. பெ.செல்லத்துரை 92, பாடசாலைவீதி, சமயபுரம்,

வவுனியா

0776957931

17. கோ.ரஞ்சன் 116, ஆலையடி வீதி, தோணிக்கல்,

வவுனியா

0776339101

18. க.ஸ்கந்தா 35, கற்குளி, வவுனியா 0779493947

19. வே.கணேசமூர்த்தி (அப்பன்) 152ஃ7ஏ, 2ம் ஒழுங்கை, குருசோ வீதி,

வவுனியா

0777112218

20. தே.அமிர்தராஜ் 167, புகையிரத நிலைய வீதி, வைரவ

புளிங்குளம், வவுனியா.

0776248154

சர்வதேச அங்கத்தவர்கள் லண்டன ;

21. டீ.சிறிகரன் (சுதன்) ஊ.P

22. சு.விஜயரெட்ணம் (இளங்கோ) ஊ.P

23. மு.N. திருஞானசம்பந்தன் (சாம்) ஊ

24. னு.சேகரன் (ரூபன்) ஊ

25. மு.அருள்ராஜ் (பாரி)

26. N. செல்வநாதன் (ரதன்)

27. டு. கந்தசாமி (சிங்கம்)

28. ளு.தர்மேஸ்வரன் (ஐயர்)

29. து. ஜேசுதாசன் (ஜேசு)

30. ஊ.அன்ரனிதாஸ் (சான்ஸ்)

31. து. ஜெயவீரசிங்கம் ராசா)

32. ஊ.சிறிதரன் (பீற்றர்)

பிரான்ஸ்

33. கிரு~;ணபிள்ளை குலேந்திரராஜா (குலம் முமுசு) ஊ-P

34. அப்பாத்துரை நித்தியானந்தம் (நித்தியண்ணன்) ஊ

35. மயில்வாகனம் பாலச்சந்திரன் (அன்ரன்)

36. நாகரெட்ணம் தயாநிதி (அன்றூ)

37. பரமலிங்கம் இராசநாயகம் (சசி)

38. நாகேஸ்வரன் நகுலேஸ்வரன் (செல்வன்)

சுவிஸ்

39. மாணிக்கம் மணிசேகரன் (சேகர்)

40. சின்னையா வசிகரன் (அமின்)

This post is also available in: English