Hot News
Home » பிரதான ஒளிப்படங்கள்
[advps-slideshow optset="1"]
ஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை
5 Jul
2020

ஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை »

ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி Read more…

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்
13 Dec
2019

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம் »

நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

“இதனை நாம் சர்ச்சைக்குரிய Read more…

சஜித் போட்டியிட்டால் ஸ்ரீ.சு. கட்சியின் ஒரு தரப்பினர் ஆதரிப்பர்
20 Sep
2019

சஜித் போட்டியிட்டால் ஸ்ரீ.சு. கட்சியின் ஒரு தரப்பினர் ஆதரிப்பர் »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என நாடாளுமன்ற Read more…

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை எந்த நேரத்திலும் ஆதரிப்போம்
20 Sep
2019

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை எந்த நேரத்திலும் ஆதரிப்போம் »

கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை Read more…

தேர்தலில் வெல்ல முடியாது போனால் தலைமையை கைவிடும் யோசனையில் ரணில்
12 Sep
2019

தேர்தலில் வெல்ல முடியாது போனால் தலைமையை கைவிடும் யோசனையில் ரணில் »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாது போனால் கட்சியில் இருந்து ஒதுக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

கஷ்டமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் Read more…

உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட இணையத் தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
14 Aug
2019

உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட இணையத் தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை »

வவுனியா பாவக்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கரும்பு செய்கை மேற்கொள்ள வடமாகாண சபை இயங்கிய நிலையில் இருந்த போது காணியை அனுமதி பெற்று கொடுக்க ஒரு கோடி ரூபாய் பணத்தை Read more…

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில் `ரெலோ` சுவிஸ்  கிளை உறுப்பினர்கள் பங்கேற்பு
8 Aug
2019

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில் `ரெலோ` சுவிஸ் கிளை உறுப்பினர்கள் பங்கேற்பு »

சுவிஸில் நடைபெற்ற, `புளொட்` அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வில் ரெலோ சுவிஸ்  கிளை உறுப்பினர்கள் கலந்து  சிறப்பித்தார்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை, 4552, Derendingen எனுமிடத்தில், சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வு சுவிஸ் ரஞ்சன் Read more…

நீர்கொழும்பு சம்பவத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை; தாக்குதலின் பின்னணியில் பொதுஜன பெரமுன
8 Aug
2019

நீர்கொழும்பு சம்பவத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை; தாக்குதலின் பின்னணியில் பொதுஜன பெரமுன »

நீா்கொழும்பு- கட்டுவாப்பிட்டிய பகுதியில் புனித செபஸ்தியார் திருச்சுரூபம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை  எனக்  தெரிவித்த நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், இந்த  தாக்குதலின்  பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள்    Read more…

பெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை
27 Jul
2019

பெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை »

முஸ்லிம் திருமண சட்டத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும். பெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை எனவும் மனிதர்களினால் அவை பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பெண்களை Read more…

தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் போராட்டம் நிறைவுக்கு வந்தது
23 Jul
2019

தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் போராட்டம் நிறைவுக்கு வந்தது »

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசன் அவர்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், Read more…